• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை 8 மணியளவில் காரும் லொறியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற பாரிய விபத்தில் குழந்தைகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியினூடாகப் பயணித்த காரொன்று, செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் வைத்து எதிர் திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அதிவேகமாகப் பயணித்த இரு வாகனங்களும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியில் குடைசாய்ந்து பாரிய சேதத்திற்குள்ளாகின.

இவ்விபத்தில் காரில் பயணித்த குழந்தைகள் உட்பட மூவரும், வர்த்தக நடவடிக்கைகளுக்காகக் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற லொறியில் பயணித்த இருவருமாக மொத்தம் ஐந்து பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காகக் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இரு வாகனங்களும் முற்றாகச் சேதமடைந்து குடைசாய்ந்த போதிலும், எவ்வித உயிரிழப்புகளுமின்றி அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: ACCIDENTsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி சட்ட ஆலோசகர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்களில் மாற்றம்!

Next Post

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

Related Posts

ஜனாதிபதி சட்ட ஆலோசகர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்களில் மாற்றம்!
இலங்கை

2026-07-25
செம்மணியில் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு அடையாளம் !
இலங்கை

செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு – தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை!

2026-07-25
ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக அறிக்கை

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!
இலங்கை

முன்னாள் துணைவேந்தருக்கு எதிராகப் பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி!

2026-07-25
கல் குவாரியில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு!
இலங்கை

கல் குவாரியில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு!

2026-07-25
யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி
இலங்கை

யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி

2026-07-25
Next Post
இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

0
கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

0
ஜனாதிபதி சட்ட ஆலோசகர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்களில் மாற்றம்!

ஜனாதிபதி சட்ட ஆலோசகர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்களில் மாற்றம்!

0
செம்மணியில் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு அடையாளம் !

செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு – தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை!

0
ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக அறிக்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக அறிக்கை

0
இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

2026-07-25
கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

2026-07-25
ஜனாதிபதி சட்ட ஆலோசகர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்களில் மாற்றம்!

ஜனாதிபதி சட்ட ஆலோசகர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்களில் மாற்றம்!

2026-07-25
செம்மணியில் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு அடையாளம் !

செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு – தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை!

2026-07-25
ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக அறிக்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக அறிக்கை

2026-07-25

Recent News

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

2026-07-25
கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

2026-07-25
ஜனாதிபதி சட்ட ஆலோசகர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்களில் மாற்றம்!

ஜனாதிபதி சட்ட ஆலோசகர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்களில் மாற்றம்!

2026-07-25
செம்மணியில் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு அடையாளம் !

செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு – தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை!

2026-07-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.