• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசியல் களத்தில் புதிய பரபரப்பு – அசித நிரோஷணவுக்கு எதிராக களமிறங்கிய கூட்டமைப்பு!

Hanushya P by Hanushya P
2026/07/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண பாராளுமன்றத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பாக மேற்கொண்ட கூற்றுக்கள் அடிப்படையற்றவை மற்றும் மூர்க்கத்தனமானவை என தாம் நம்புவதாக “தினன தக்குண”  கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கூட்டமைப்பு, குறித்த கூற்று தொடர்பில் தமது பலத்த கவலையை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அசித நிரோஷண, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் அரசியல் ரீதியிலான கொடுக்கல் வாங்கல் ஒன்று இருப்பதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த சட்டத்தரணிகள் சங்கம், பாராளுமன்ற உறுப்பினரால் விடுக்கப்பட்ட குறித்த கூற்றுக்கள் அடிப்படையற்றவை மற்றும் மக்களை வழிகெடுக்கும் நோக்கம் கொண்டவை என வலியுறுத்தியிருந்தது.

பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு வெளியிடப்பட்ட அக்கூற்றை, பாராளுமன்றத்திற்கு வெளியே வெளியிடுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்திருந்தது.

அதற்கமைய, குறித்த சவாலை ஏற்றுக்கொண்டு தனது அரசியல் ஒழுக்கத்தைக் காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷணவிடம் “தினன தக்குண” கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் சட்டத்தரணிகள் சமூகம், சட்டத் துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் கௌரவத்திற்கு ஏற்படும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் ஜனநாயகம், நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் போராட்டம் நடத்தும் உரிமை உள்ளிட்ட மக்களின் மனித உரிமைகளுக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக சட்டத்தரணிகள் சங்கம் பயமின்றி அல்லது சந்தேகமின்றி முன்னின்றதாக “தினன தக்குண” கூட்டமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related

Tags: "Thinana Thakuna"Asitha Niroshanaclaims.Parliament
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெல்லி போராட்டப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை!

Related Posts

கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!
இலங்கை

2026-07-25
ஜனாதிபதி சட்ட ஆலோசகர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்களில் மாற்றம்!

செம்மணியில் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு அடையாளம் !
இலங்கை

செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு – தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை!

2026-07-25
ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியுள்ளதாக அறிக்கை

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!
இலங்கை

முன்னாள் துணைவேந்தருக்கு எதிராகப் பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி!

2026-07-25
கல் குவாரியில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு!
இலங்கை

கல் குவாரியில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு!

2026-07-25

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14

டெல்லி போராட்டப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை

0
அரசியல் களத்தில் புதிய பரபரப்பு – அசித நிரோஷணவுக்கு எதிராக களமிறங்கிய கூட்டமைப்பு!

அரசியல் களத்தில் புதிய பரபரப்பு – அசித நிரோஷணவுக்கு எதிராக களமிறங்கிய கூட்டமைப்பு!

0
இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

0
கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

0
ஜனாதிபதி சட்ட ஆலோசகர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்களில் மாற்றம்!

ஜனாதிபதி சட்ட ஆலோசகர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்களில் மாற்றம்!

0
அரசியல் களத்தில் புதிய பரபரப்பு – அசித நிரோஷணவுக்கு எதிராக களமிறங்கிய கூட்டமைப்பு!

அரசியல் களத்தில் புதிய பரபரப்பு – அசித நிரோஷணவுக்கு எதிராக களமிறங்கிய கூட்டமைப்பு!

2026-07-25

டெல்லி போராட்டப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை

2026-07-25
இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

2026-07-25
கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

2026-07-25
ஜனாதிபதி சட்ட ஆலோசகர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்களில் மாற்றம்!

ஜனாதிபதி சட்ட ஆலோசகர் நியமனத்திற்கான வழிகாட்டுதல்களில் மாற்றம்!

2026-07-25

Recent News

அரசியல் களத்தில் புதிய பரபரப்பு – அசித நிரோஷணவுக்கு எதிராக களமிறங்கிய கூட்டமைப்பு!

அரசியல் களத்தில் புதிய பரபரப்பு – அசித நிரோஷணவுக்கு எதிராக களமிறங்கிய கூட்டமைப்பு!

2026-07-25

டெல்லி போராட்டப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை

2026-07-25
இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

2026-07-25
கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

கதிர்காமம் சென்றோரின் கார் செட்டிபாளையத்தில் லொறியுடன் மோதி விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்!

2026-07-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.