• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்

மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்

Hanushya P by Hanushya P
2026/08/05
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

மாளிகைக்காடு பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் நிரந்தர மாற்று மையவாடி ஒன்றை மாளிகைக்காடு பிரதேசத்திலேயே அமைப்பது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று  இரவு (04) மாளிகைக்காடு அந்நூர் கலாச்சார மண்டப ஜனாசா நலன்புரி அமைப்பு காரியாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர்,  மாளிகைக்காட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள்,  பிரதேசத்தின் கட்சி அமைப்பாளர்கள்,  பள்ளிவாசல் நிர்வாகிகள்,  சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,  பொது அமைப்புகளின் உறுப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு,  மாளிகைக்காடு மக்களுக்கு நிரந்தரமான மாற்று மையவாடி ஒன்றை பெற்றுத்தருவதற்கான நடைமுறை வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.

குறிப்பாகஇ தற்போதைய நிலைமைகள்,  எதிர்கால தேவைகள், பொருத்தமான காணி தெரிவு,  சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் மேற்கொள்ள வேண்டிய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

மாளிகைக்காடு பிரதேசத்தின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிரந்தரமான மையவாடி வசதி அவசியமானதாக மாறியுள்ளதையும் இவ்விடயம் சமூகத்தின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருப்பதையும் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

அத்துடன்இ அரச அதிகாரிகள்,  அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாளிகைக்காடு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நிலையான தீர்வை பெற்றுத்தர அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் ஒருமித்த கருத்து வெளியிடப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் இவ்விடயத்தை துரிதப்படுத்துவதற்காக ஒரு செயற்குழுவை அமைத்து,  உரிய தரப்பினருடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டம் மாளிகைக்காடு மக்களின் நீண்டகால சமூகத் தேவைக்கு தீர்வு காணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான கலந்துரையாடலாகக் கருதப்படுவதுடன் எதிர்காலத்தில் நிரந்தர மாற்று மையவாடி அமைப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகளுக்கு இக்கூட்டம் முக்கிய அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: important consultativeMaligakkadu areameetingWelfare Organization Office.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

Next Post

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Related Posts

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது
இலங்கை

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது!

2026-08-25
துபாயிலிருந்து  இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட  லலித் கண்ணங்கர குறித்து  பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!
இலங்கை

துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட லலித் கண்ணங்கர குறித்து பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

2026-08-25
செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
ஆசிரியர் தெரிவு

செப்டெம்பரில் இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

2026-08-25
நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!
இலங்கை

நீர்தர சோதனை வெற்றி; விநியோகம் மீள ஆரம்பம்!

2026-08-25
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”
இலங்கை

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

2026-08-25
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-08-25
Next Post
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

மனிதர்களை ஏமாற்றி தீங்கிழைக்கும் குறியீட்டை செலுத்த முயன்ற AI

மனிதர்களை ஏமாற்றி தீங்கிழைக்கும் குறியீட்டை செலுத்த முயன்ற AI

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

0
பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

0
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது!

0
துபாயிலிருந்து  இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட  லலித் கண்ணங்கர குறித்து  பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட லலித் கண்ணங்கர குறித்து பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

0
அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.