மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) முதல் வழமை போல் செயல்படும் என ஹட்டன் மண்டலக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

© 2026 Athavan Media, All rights reserved.