• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மீதான குற்றச்சாட்டுகள்: ‘ஃபிஃபா’ சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் அதிருப்தி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/09
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச கால்பந்து சம்மேளனமான ‘ஃபிஃபா’ (FIFA) மற்றும் அதன் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் (Gianni Infantino) நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஃபிஃபா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் டெய்லி டெலிகிராஃப் (Daily Telegraph) ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஜியானி இன்ஃபான்டினோ ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் (UEFA) பொதுச்செயலாளராக இருந்தபோது ஏற்பட்ட தனிப்பட்ட உறவு தொடர்பான விவகாரத்தில், இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை இன்ஃபான்டினோ முற்றிலும் மறுத்துள்ளதாகத் தெரிவித்த ஃபிஃபா, ஆதாரமற்ற பொய்களை உண்மையாகச் சித்தரிக்க வேண்டாம் எனக் கண்டித்துள்ளது.

வணிக உரிமைகளைத் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் எஃப்.எஃப்.ஈ (FFE) திட்ட முன்மொழிவு காரணமாக ஐரோப்பிய அமைப்புகள் இன்ஃபான்டினோ மீது அதிருப்தியில் உள்ளன.

நோர்வே கால்பந்து சம்மேளனத் தலைவர் லிஸ் கிளாவெனெஸ், இன்ஃபான்டினோவை ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளதுடன், ஃபிஃபா தொடர்களை புறக்கணிக்கப் போவதாகவும் யுவேஃபா எச்சரித்துள்ளது.

இருப்பினும், ஆப்பிரிக்கக் கால்பந்து சம்மேளனத்தின் (CAF) 54 நாடுகள், தென்னமெரிக்கா (CONMEBOL) மற்றும் மெக்சிகோ ஆகியவை இன்ஃபான்டினோவிற்குத் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.

ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை அவதூறுகள் மூலம் பதவி விலக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஃபிஃபா, அமைப்பின் வளர்ச்சியைக் கெடுக்கும் நோக்கில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு எதிராக சட்டப்பூர்வமாகவும் வலுவாகவும் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Related

Tags: sports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

Next Post

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

Related Posts

ஜுரெல் சதம்; இந்தியா 503 ஓட்டங்கள், தடுமாறும் இலங்கை!
ஆசிரியர் தெரிவு

ஜுரெல் சதம்; இந்தியா 503 ஓட்டங்கள், தடுமாறும் இலங்கை!

2026-08-25
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!
கிரிக்கெட்

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

2026-08-24
இம்ரான் கானுக்காக குரல் கொடுத்த 21 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள்!
கிரிக்கெட்

இம்ரான் கானுக்காக குரல் கொடுத்த 21 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள்!

2026-08-24
மீண்டும் படிக்கல் சதம்; 300 ஓட்டங்களை குவித்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

மீண்டும் படிக்கல் சதம்; 300 ஓட்டங்களை குவித்த இந்தியா!

2026-08-24
முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!
கிரிக்கெட்

முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

2026-08-23
இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!
கிரிக்கெட்

இந்தியா 2 விக்கெட்களுக்கு 88 ஓட்டங்கள்!

2026-08-23
Next Post

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த 'கிரீன் பூட்ஸ்' உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

“நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரம் திருகோணமலையில் முன்னெடுப்பு!

“நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரம் திருகோணமலையில் முன்னெடுப்பு!

சாகர காரியவசம் கைது !

சாகர காரியவசம் கைது !

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

0
பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

பாடசாலை கட்டிட பாதுகாப்பில் தமிழக அரசின் புதிய நடைமுறை!

0
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

சுமார் 1.6 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது!

0
துபாயிலிருந்து  இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட  லலித் கண்ணங்கர குறித்து  பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட லலித் கண்ணங்கர குறித்து பொலிஸ் விசேட ஊடக சந்திப்பு!

0
அமெரிக்க தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.