• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதம் குறித்து மேலதிக விசாரணை அவசியம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதம் குறித்து மேலதிக விசாரணை அவசியம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/14
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின் சமுத்திர எல்லைக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பாக அரசாங்கம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இங்கு தெரிவித்தார்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில் கத்தோலிக்க சபையுடனான கலந்துரையாடல் நேற்று  (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்கள், கத்தோலிக்க மதத்திற்கான ஆசிரியர்கள் தொடர்பான பொறிமுறையினைத் தயாரித்தல், ஆசிரியர் தொழிலுக்காக கத்தோலிக்கத் கன்னியாஸ்திரிகளையும் அருட்தத்தைமார்களையும் உள்வாங்குவது குறித்த தற்போதைய முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல் என்பன இதன்போது இடம்பெற்றன.

மேலும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பாக கல்வி அமைச்சின் ஆதரவைப் பெறும் முறைமை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

வருடத்திற்கு மூன்று தடவைகள் கத்தோலிக்க சபையுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவது தொடர்பில் கத்தோலிக்க சபை சார்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாக இதன்போது கருத்துத் தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார். 

May be an image of dais

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின் சமுத்திர எல்லைக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பாக அரசாங்கம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இங்கு தெரிவித்தார்.

எந்தவித பேதமுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் தங்களது மதத்தைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதே தமது அபிலாஷை என்றும், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நிலைமையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கத்தோலிக்க சபையின் உறுப்பினர்களான அருட்தந்தை ஹெரால்ட் ஆண்டனி பெரேரா, அருட்தந்தை விமல் சிறி ஜயசூரிய, அருட்தந்தை மெக்ஸ்வெல் சில்வா ஆகியோருடன் கத்தோலிக்க சபையின் ஏனைய உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கத்தோலிக்க சபையின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் டப்ளியூ. ஏ. நீலிகா பெரேரா (பாடசாலை அலுவல்கள்) உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

May be an image of text

 

Related

Tags: Malcolm RanjithX-Press Pearlஎக்ஸ்பிரஸ் பேர்ள்கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வினாத்தாள் கசிவு ஏதுமில்லை; அச்சமின்றி பரீட்சைக்கு தோற்றுமாறு வலியுறுத்தல்!

Next Post

தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!

Related Posts

தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!
ஆசிரியர் தெரிவு

தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!

2026-08-14
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!
இலங்கை

வினாத்தாள் கசிவு ஏதுமில்லை; அச்சமின்றி பரீட்சைக்கு தோற்றுமாறு வலியுறுத்தல்!

2026-08-14
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-14
அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!
இலங்கை

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!

2026-08-13
நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!
இலங்கை

நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!

2026-08-13
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம்!

2026-08-13
Next Post
தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!

தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.