ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களின் விளைவாக உக்ரைனில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், ரஷ்யா தனது உள்கட்டமைப்பைக் குறிவைப்பதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் மீது சுமார் 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வாரங்களில் ரஷ்யா, உக்ரைன் மீதான தனது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.















