• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/16
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

புகலிடக் கோரிக்கையாளர்களுக்குத் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு ஹோட்டலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக, கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

நேற்று மாலை கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதில் 30 வயது மதிக்கத்தக்க நபர் பலத்த காயமடைந்து, “உயிருக்கு ஆபத்தான நிலையில்” வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலை முயற்சி சந்தேக குற்றச்சாட்டின் கீழ் 20 வயது மதிக்கத்தக்க சோமாலிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் தீவிரத்தன்மை காரணமாக, ஆயுதம் ஏந்திய பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு, கைது நடவடிக்கையில் உதவி புரிந்தனர். கைது செய்யப்பட்ட நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகள் நடந்து வருவதால் அப்பகுதியில் தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்பு நீடிக்கிறது என துப்பறியும் கண்காணிப்பாளர் கேட் ஹைடர் (Kate Hyder) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் உள்ளூர் சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதை தாங்கள் உணர்வதாகவும், இது குறித்து ஏதேனும் கவலைகள் இருந்தால் உள்ளூர் அதிகாரிகளிடம் பேசுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

Next Post

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

Related Posts

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!
உலகம்

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!
இந்தியா

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

2026-08-16
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

2026-08-16
இலங்கை

2026-08-16
தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!
இலங்கை

நாவலவில் நடத்தப்பட்ட தாக்குதலில் நபரொருவர் உயிரிழப்பு!

2026-08-15
சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!
இலங்கை

சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!

2026-08-15
Next Post
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.