மெகசின் சிறையின் சுவருக்கு மேல் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதி ஒன்று வீசப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீசப்பட்ட அந்த பொதிக்குள் 30 கைபேசி மின்கலங்கள், 250 கிராம் சுண்ணாம்பு, 50 கிராம் புகையிலை, பாக்கு மற்றும் மாவா ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
இது தொடர்பாக சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













