• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
தந்தையின் பிரிவுக்கு பின்னர் மெஸ்ஸி முதல் கோல்!

தந்தையின் பிரிவுக்கு பின்னர் மெஸ்ஸி முதல் கோல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/20
in உதைப்பந்தாட்டம், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, இந்த மாத தொடக்கத்தில் தனது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி காலமான பின்னர், புதன்கிழமை (19) தனது முதல் கோலை அடித்தார். 

பென்சில்வேனியாவின் செஸ்டரில் உள்ள சுபாரு பூங்காவில் நடைபெற்ற மேஜர் லீக் சாக்கர் (MLS) போட்டியில், பிலடெல்பியா யூனியனுடன் இன்டர் மியாமி அணி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆட்டத்தை முடித்தபோது மெஸ்ஸியின் இந்த கோல் வந்தது.

மெஸ்ஸி தனது கோலை 26 ஆவது நிமிடத்தில் அடித்தார். 

தன்னைத் தடுத்து நிறுத்த முயன்ற வீரரைத் திறமையாகக் கடந்து சென்ற மெஸ்ஸி, இடது காலால் பந்தை வலைக்குள் செலுத்தி மியாமி அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தார்.

இந்த கோலை அடுத்து, உடனடியாக அவரது சக வீரர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இருப்பினும், 58 ஆவது நிமிடத்தில் பிலடெல்பியா யூனியன் அணியின் நீல் பியர் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

இந்த சமனிலையானது, நடப்பு MLS கிண்ண சாம்பியனான மியாமியின் மூன்று போட்டிகள் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Related

Tags: ArgentinagoalInter MiamiLionel MessiMajor League Soccerஆர்ஜென்டினாஇன்டர் மியாமிகோல்மேஜர் லீக் சாக்கர்லியோனல் மெஸ்ஸி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நான்கு வங்கி மேலாளர்கள் மற்றும் தொழிலதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Next Post

கீவ் நகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு!

Related Posts

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!
இந்தியா

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

2026-10-04
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!
இலங்கை

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

2026-10-04
தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.
இலங்கை

தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.

2026-10-04
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

இலங்கையில் டெங்கு உயிரிழப்புகள் 78 ஆக உயர்வு!

2026-10-04
மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!
சினிமா

மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!

2026-10-04
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2026-10-04
Next Post
கீவ் நகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு!

கீவ் நகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு!

இலங்கையுடனான டெஸ்ட், டி20 தொடர்களை நடத்தவுள்ள பாகிஸ்தான்!

இலங்கையுடனான டெஸ்ட், டி20 தொடர்களை நடத்தவுள்ள பாகிஸ்தான்!

மத்திய கிழக்கு பதற்றம்: சர்வதேச சரக்கு போக்குவரத்தில் இலங்கைக்கு புதிய வாய்ப்பு!

மத்திய கிழக்கு பதற்றம்: சர்வதேச சரக்கு போக்குவரத்தில் இலங்கைக்கு புதிய வாய்ப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

0
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

0
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

0
டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

0
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: