• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

Hanushya P by Hanushya P
2026/08/22
in இலங்கை, வவுனியா
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை,  வியாபாரம் செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்,  வவுனியா,  மெனிக்பாம் பிரதேசத்தில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது. எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால்,  எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு ஆயுள்தண்டனை தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுதும் பெருகி வரும் போதைப்பொருள் பழக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் சார் குற்றச்செயல்களுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை வழங்கும் என்ற எண்ணப்பாட்டை குறித்த தீர்ப்பும் தண்டனையும் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

குறித்த வழக்கின் சாட்சிகள் அரச சட்டவாதி சிவஸ்கந்தஸ்ரீயால் நெறிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: 2 grams of heroinA.A. Anandarajalife imprisonmentpossessiontraffickingVavuniya High Court
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனியார் துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் இணையவழி ரயில் பயணச்சீட்டு: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

Next Post

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

Related Posts

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!
இலங்கை

2026-08-22

மறைந்த பாடகி நந்த மலானியின் உடலுக்கு  ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்!

சீன நாட்டவர் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ஓமானிலிருந்து வந்த ‘சமித் புற  சத்து’ என்பவரிடமிருந்து மேலும் சில தகவல்கள் வெளியீடு!

மீன்பிடித் துறையினை வலுப்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
இலங்கை

இலங்கையைச் சுற்றியுள்ள கடல்களில் மீன் அறுவடை குறைந்துள்ளது!

2026-08-22
Next Post
களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

0
தனியார் துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் இணையவழி ரயில் பயணச்சீட்டு: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

தனியார் துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் இணையவழி ரயில் பயணச்சீட்டு: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

0
மறைந்த பாடகி நந்த மலானியின் உடலுக்கு  ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்!

மறைந்த பாடகி நந்த மலானியின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்!

0
லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.