• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுரேஷ் சல்லேயை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் மனைவி மனோரி சலே வேண்டுகோள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/22
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே அவர்களின் கடுமையான இதய நோயைக் கருத்தில் கொண்டு, அவரை மீண்டும் குற்றப்புலனாய்வுத் துறையின் (CID) காவலில் வைக்கக் கோரும் உத்தரவை நீட்டிக்க வேண்டாம் என அவரது மனைவி மனோரி சலே, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதியிட்ட அக்கடிதத்தில், தனது கணவரை தேசிய மருத்துவமனையின் தீவிர மருத்துவக் கண்காணிப்பிலிருந்து அகற்றி மீண்டும் குற்றப்புலனாய்வுத் துறையின் காவலுக்கு ஒப்படைப்பது அவரது உயிருக்கு உடனடியாகப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர் தடுப்புக்காவலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 7 ஆம் திகதி சுரேஷ் சலே மருத்துவ சிகிச்சைக்காகச் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ச்சியான இதயச் செயலிழப்பு மற்றும் கடுமையான உடல் பலவீனம் காரணமாக அவருக்குச் சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ‘பேஸ்மேக்கர்’ (Pacemaker) சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தற்சமயம் அவருக்குச் சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு மிகவும் அவசியமான ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சட்டப்படி நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்கத் தங்களது குடும்பம் தயாராக இருப்பதாகவும், எனவே தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவு காலாவதியான பிறகு அதனை மீண்டும் நீட்டிக்க வேண்டாம் என்றும் அவர் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நந்தா மாலினியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

Next Post

சுகீஸ்வர பண்டார, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

Related Posts

சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

சுகீஸ்வர பண்டார, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

2026-08-22
நந்தா மாலினியின்   மறைவுக்கு பிரதமர் இரங்கல்!
இலங்கை

நந்தா மாலினியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

2026-08-22
களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

2026-08-22
தனியார் துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் இணையவழி ரயில் பயணச்சீட்டு: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

மறைந்த பாடகி நந்த மலானியின் உடலுக்கு  ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்!
இலங்கை

மறைந்த பாடகி நந்த மலானியின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்!

2026-08-22
Next Post
சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சுகீஸ்வர பண்டார, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சுகீஸ்வர பண்டார, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

0
சுரேஷ் சல்லேயை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் மனைவி மனோரி சலே வேண்டுகோள்!

சுரேஷ் சல்லேயை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் மனைவி மனோரி சலே வேண்டுகோள்!

0
நந்தா மாலினியின்   மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

நந்தா மாலினியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

0
களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

0
சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சுகீஸ்வர பண்டார, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

2026-08-22
சுரேஷ் சல்லேயை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் மனைவி மனோரி சலே வேண்டுகோள்!

சுரேஷ் சல்லேயை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் மனைவி மனோரி சலே வேண்டுகோள்!

2026-08-22
நந்தா மாலினியின்   மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

நந்தா மாலினியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

2026-08-22
களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

2026-08-22
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

2026-08-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.