• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸாரின் செயற்பாட்டிற்கு சுமந்திரன் கண்டனம்

Hanushya P by Hanushya P
2026/08/26
in இலங்கை, முக்கிய செய்திகள், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கண்டனம் தெரிவித்தார்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் நேற்றைய தினம் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களுடன் பொலிஸார் கடுமையான பலப்பிரயோகத்தை மேற்கொண்டு மாவட்ட செயலக வளாகத்தில் இருந்து இழுத்து வெளியேற்றினர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனம் வெளியிட்ட நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

யாழ் மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள்,  தாய்மார் ஆகியோரை பொலிசார் மிக மோசமாக தாக்கி அப்புறப்படுத்தியதை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

அதேபோல் இந்த நிகழ்வுகளை உள்ளேயிருந்து தனது கையடக்கத் தொலைபேசியில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நீதி அமைச்சரின் செயற்பாட்டையும் இந்த சம்பவத்தை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களை பொது வெளியில் சபித்த அமைச்சர் சந்திரசேகரனின் செயலையும் கண்டிக்கிறோம் – என்றுள்ளது.

Related

Tags: General SecretaryJaffna District SecretariatomppolicePresident's Counsel M.A. Sumanthiran
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நடிகை டாப்ஸியின் ‘காந்தாரி’ திரைப்படம் காப்புரிமை சர்ச்சையில் சிக்கியது!

Next Post

புகையிரதக் கடவையில் விபத்து – 17 வயதுடைய சிறுமி பலி

Related Posts

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!
இலங்கை

2026-08-27
செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர்  பிமல் உறுதி!

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

கெபிடிகொல்லவில் நடந்த கோரமான விபத்தில் 10 நாள் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு!

2026-08-27
சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்
இலங்கை

கணவனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மனைவி கொ*லை!

2026-08-27
Next Post
புகையிரதக் கடவையில் விபத்து – 17 வயதுடைய சிறுமி பலி

புகையிரதக் கடவையில் விபத்து - 17 வயதுடைய சிறுமி பலி

சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் - உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

பிசிசிஐ-யின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் செப். 18 மும்பையில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் ஆராய்வு!

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் ஆராய்வு!

0
செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர்  பிமல் உறுதி!

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர் பிமல் உறுதி!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

கெபிடிகொல்லவில் நடந்த கோரமான விபத்தில் 10 நாள் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு!

0
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

0
சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

0
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் ஆராய்வு!

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் ஆராய்வு!

2026-08-27
செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர்  பிமல் உறுதி!

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர் பிமல் உறுதி!

2026-08-27
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

2026-08-27
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

கெபிடிகொல்லவில் நடந்த கோரமான விபத்தில் 10 நாள் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு!

2026-08-27
சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

2026-08-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.