• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மொரட்டுமுல்ல பகுதியில் மனிதத் தலை மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/30
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

மொரட்டுமுல்ல, இஹல இண்டிபெத்த கூரே பகுதியில் ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த கொட்டகையொன்றிற்குப் பின்னால் துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (30) காலை 8.00 மணியளவில் குறித்த கொட்டகையின் உரிமையாளரால் இது அவதானிக்கப்பட்டு, 119 அவசர பொலிஸ் இலக்கத்திற்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்பேரில் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தினேஷ் ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸ குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சட்டத்தரணி சந்தமாலி, முதற்கட்டக் கள ஆய்வை முன்னெடுத்தார்.

மீட்கப்பட்ட மனிதத் தலை விலங்குகளால் உண்ணப்பட்டு மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் யார் என்பது குறித்த அடையாளங்களைக் கண்டறியவும், இச்சம்பவத்தின் பின்னணி தொடர்பிலும் மொரட்டுமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி? நிலாந்தன்.

Next Post

‘வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’

Related Posts

ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து  பொலிஸார்  எச்சரிக்கை !
இலங்கை

2026-08-30
இன்றுடன் நிறைவடையும் 1ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை!
இலங்கை

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் முறையாகத் தயாராகவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம்!

2026-08-30
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!

இலங்கையின் தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் ‘வெல்லே சரங்க’ துபாயில் கைது!

ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப்பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!

2026-08-30
Next Post
‘வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’

'வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026'

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு!

சுங்கத் திணைக்களத்தின் அலட்சியத்தால் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு: தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்!

கந்தளாயில் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து  பொலிஸார்  எச்சரிக்கை !

ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து பொலிஸார் எச்சரிக்கை !

0
இன்றுடன் நிறைவடையும் 1ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை!

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் முறையாகத் தயாராகவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம்!

0
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!

0
இலங்கையின் தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் ‘வெல்லே சரங்க’ துபாயில் கைது!

இலங்கையின் தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் ‘வெல்லே சரங்க’ துபாயில் கைது!

0
ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப்பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப்பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

0
ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து  பொலிஸார்  எச்சரிக்கை !

ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து பொலிஸார் எச்சரிக்கை !

2026-08-30
இன்றுடன் நிறைவடையும் 1ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை!

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் முறையாகத் தயாராகவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம்!

2026-08-30
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!

2026-08-30
இலங்கையின் தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் ‘வெல்லே சரங்க’ துபாயில் கைது!

இலங்கையின் தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவன் ‘வெல்லே சரங்க’ துபாயில் கைது!

2026-08-30
ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப்பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப்பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

2026-08-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.