• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்!

அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/31
in டெனிஸ், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆர்ஜென்டினாவின் மரியானோ நவோனிக்கு எதிரான அமெரிக்க ஓபன் (US Open) முதல் சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்தபோது நோவக் ஜோகோவிச் கண்ணீர் விட்டார்.

39 வயதான இந்தச் சிறந்த வீரரை வயது முதிர்வு வேகமாகப் பீடித்து வருகிறது என்பதற்கு இந்த தோல்வி மேலும் ஒரு சான்றாக அமைந்தது.

இந்த தோல்வியன் மூலம் சாதனை அளவிலான 25 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் அவரது முயற்சிக்குத் தடை ஏற்பட்டது. 

நியூயோர்க்கின் புழுக்கமான சூழலில் நடந்த போட்டியில் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருந்த ஜோகோவிச், ஒரு செட் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்து போராடினார்.

இருப்பினும், போட்டி முழுவதும் கடுமையான உடல்நலச் சிக்கல்களை எதிர்கொண்ட அவர், இறுதியில் 6-7, 7-5, 6-4, 2-6, 1-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

2006 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு கிராண்ட் ஸ்லாம் தொடரின் முதல் சுற்றில் அவர் தோல்வியடைந்ததும் இதுவே முதல் முறையாகும்.

ஆர்தர் ஆஷ் அரங்கில் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஜோகோவிச் உடல்ரீதியான சிரமங்களை எதிர்கொண்டது தெளிவாகத் தெரிந்தது. 

மோசமான வானிலை காரணமாக அரங்கின் மேற்கூரை மூடப்படுவதற்கு முன்பே, 39 வயதான அவர் தனது தலையில் அடிக்கடி ஐஸ் பையை வைத்துக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Novak DjokovicUS Openஅமெரிக்க ஓபன்நோவக் ஜோகோவிச்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

Next Post

மோடி – புட்டின் சந்திப்புக்கு ஏற்பாடு: பிஷ்கெக்கில் முக்கிய பேச்சுவார்த்தை!

Related Posts

இமயமலைப் பகுதி பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ நெருங்கியது!
உலகம்

இமயமலைப் பகுதி பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ நெருங்கியது!

2026-08-31
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

நாட்டில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு: ஆகஸ்டில் மட்டும் 9,800 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

2026-08-30
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை

22வது திருத்தத்தை எதிர்க்கும் GMOA மற்றும் அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் !

2026-08-30
ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து  பொலிஸார்  எச்சரிக்கை !
இலங்கை

ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து பொலிஸார் எச்சரிக்கை !

2026-08-30
இன்றுடன் நிறைவடையும் 1ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை!
இலங்கை

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் முறையாகத் தயாராகவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம்!

2026-08-30
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!
இலங்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!

2026-08-30
Next Post
மோடி – புட்டின் சந்திப்புக்கு ஏற்பாடு: பிஷ்கெக்கில் முக்கிய பேச்சுவார்த்தை!

மோடி – புட்டின் சந்திப்புக்கு ஏற்பாடு: பிஷ்கெக்கில் முக்கிய பேச்சுவார்த்தை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
மோடி – புட்டின் சந்திப்புக்கு ஏற்பாடு: பிஷ்கெக்கில் முக்கிய பேச்சுவார்த்தை

மோடி – புட்டின் சந்திப்புக்கு ஏற்பாடு: பிஷ்கெக்கில் முக்கிய பேச்சுவார்த்தை

0
அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்!

அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்!

0
அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

0
கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!

கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!

0
பொரளை மெகசின் வீதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத் தேர்த்திருவிழா

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.