• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

Hanushya P by Hanushya P
2026/09/01
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட வியாபாரிகளுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம். மதனின் நேரடி வழிகாட்டலிலும் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேசத்திலுள்ள ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள்,  மளிகைக் கடை மற்றும் சில்லறை வியாபாரிகள்இ மருந்தக உரிமையாளர்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் புலனாய்வு உத்தியோகத்தர் இசட்.எம். ஸாஜீத் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு வியாபாரிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான வர்த்தக நடைமுறைகள் தொடர்பில் விரிவான ஆலோசனைகளையும் விளக்கங்களையும் வழங்கினார்.

இதன்போது நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்,  நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம் பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்துவதன் அவசியம் நுகர்வோருக்குப் பற்றுச்சீட்டு (டீடைட) வழங்குதல்இ லேபிள் மற்றும் காலாவதி திகதி (நுஒpசைல னுயவந) விதிமுறைகளைப் பேணுதல் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் சரியான எடை மற்றும் அளவு முறைகளைப் பின்பற்றுதல் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிர்த்தல்இ உணவுப் பொருட்களின் தரம்,  பாதுகாப்பு,  சுகாதாரம் மற்றும் முறையான சேமிப்பு முறைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் நவீன காட்சிப் படங்கள் மூலம் வியாபாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் வியாபாரிகள் அனைவரும் நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாகப் பொறுப்புடனும் நியாயமான முறையிலும் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் புலனாய்வு உத்தியோகத்தர் எம்.எம். நியாஸ் மற்றும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: auditoriumofficeSainthamaruthu Divisional Health Officerspecial awareness
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

Related Posts

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!
இலங்கை

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

2026-09-01
கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு
இலங்கை

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

2026-09-01
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!
இலங்கை

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

2026-09-01
22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.
இலங்கை

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

2026-09-01
குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்
அம்பாறை

குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

2026-09-01
22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!
இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டம்; உயர் நீதிமன்றுக்கு மூன்று வார கால அவகாசம்!

2026-09-01

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

0
இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

0
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

0
கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

0
சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

2026-09-01
இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

2026-09-01
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

2026-09-01
கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

2026-09-01
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

2026-09-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.