• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

Hanushya P by Hanushya P
2026/09/03
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கைப் பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இந்த இரு சந்தேகநபர்களும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று (03) முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அசோகபுர, துன்கன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய திசாநாயக்க முதியான்சேலாகே பந்துல திசாநாயக்க மற்றும் கொழும்பு பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய சியம்பலாதுவ பத்திரணலாகே ஹர்ஷ குமார ஆகியோராவர்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் அவை இலக்குகளைத் தாக்கி வெடிக்கும் காட்சிகளைத் தமது கைபேசிகளில் சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இவர்கள் இருவரும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் இவ்வாறு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10.15 மணிக்கு எத்தியாட் விமான சேவைக்குச் சொந்தமான EY-392 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இரு சந்தேகநபர்களையும் பொறுப்பேற்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவர்களிடம் விரிவான வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பந்துல திசாநாயக்க என்பவர் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவராவார்.

“பரேவி சுதா” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளியான ஹர்ஷ குமார என்பவர், முன்னர் பூஸா சிறைச்சாலையில் அமைதியற்ற முறையில் ஈடுபட்ட சம்பவத்துடனும் தொடர்புடையவராவார்.

ஆரம்பக் கட்ட விசாரணைகளின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பந்துல திசாநாயக்க கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவிடமும் (TID), ஹர்ஷ குமார கொழும்பு தெற்கு குற்றவியல் விசாரணை பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related

Tags: arrestedcrimeCriminal Investigation Department (CID)Sri Lankan policeTwo suspects
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

Related Posts

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்
இலங்கை

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

2026-09-03
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு
இலங்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

2026-09-03
காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால்  சுமார் 10 பேர் காயம்
இலங்கை

காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால் சுமார் 10 பேர் காயம்

2026-09-03
நாச்சிக்குடா பாடசாலை பெயர் மாற்ற விவகாரம் – ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம்!
இலங்கை

நாச்சிக்குடா பாடசாலை பெயர் மாற்ற விவகாரம் – ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம்!

2026-09-03
நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்
இலங்கை

நுவரெலியா ஹக்கலையில் அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்

2026-09-03
காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை
அம்பாறை

காரைதீவு கல்விக் கோட்டத்தில் கல்விச் சாதனை

2026-09-03

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

0
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

0
கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

0
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

0
காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால்  சுமார் 10 பேர் காயம்

காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால் சுமார் 10 பேர் காயம்

0
நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

2026-09-03
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

2026-09-03
கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

2026-09-03
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

2026-09-03
காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால்  சுமார் 10 பேர் காயம்

காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால் சுமார் 10 பேர் காயம்

2026-09-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.