• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நல்லூர் கந்தசுவாமி ஆலய  22ஆம் திருவிழாவான இன்றைய தினம் மாம்பழ திருவிழா

Hanushya P by Hanushya P
2026/09/07
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்து சிறப்பாக மாம்பழ திருவிழா நடைபெற்றது.

நாரதர் சிவபெருமானுக்கும் இ உமாதேவியாருக்கும் ஒரு மாம்பழத்தை கொடுத்தார். அதனை யாருக்கு கொடுப்பது என தீர்மானிக்க இ முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும் இ பிள்ளையாருக்கும் இ முருகனுக்கும் கூறினார்கள். உடனே முருகபெருமான் மயில் மீதேறி உலகை சுற்றி வர சென்ற போது இ பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றி வந்து ‘நீங்களே என் உலகம்’ என கூறி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார்.

உலகை சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகைஇ உடை அனைத்தையும் துறந்து பழனி மலையில் போய் அமர்ந்தார் எனும் புராண கதையை மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றது.

இன்றைய மாம்பழ திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை நல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பர திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை மாலையும்இ தேர்த்திருவிழா நாளை மறுதினம் புதன்கிழமை காலை 7 மணிக்கும் மறுநாள் வியாழக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: 22nd annual festivalLord PillayarLord Shiva and Umadevi.Monday morning.Nallur Kandaswamy Temple
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாமல் ராஜபக்ஷவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ!

Next Post

‘GovTech GOV PAY’ தளத்தைப் போன்று போலி இணையத்தளம்; பொது மக்கள் எச்சரிக்கை!

Related Posts

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!
இலங்கை

சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு!

2026-09-07
மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

மின்சார வாகனங்களுக்குப் பச்சை நிற இலக்கத் தகடுகள்!

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக குடிநீர் விநியோகம்!
இலங்கை

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக குடிநீர் விநியோகம்!

2026-09-07
Next Post
‘GovTech GOV PAY’ தளத்தைப் போன்று போலி இணையத்தளம்; பொது மக்கள் எச்சரிக்கை!

'GovTech GOV PAY' தளத்தைப் போன்று போலி இணையத்தளம்; பொது மக்கள் எச்சரிக்கை!

மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு!

0
மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

0
‘GovTech GOV PAY’ தளத்தைப் போன்று போலி இணையத்தளம்; பொது மக்கள் எச்சரிக்கை!

‘GovTech GOV PAY’ தளத்தைப் போன்று போலி இணையத்தளம்; பொது மக்கள் எச்சரிக்கை!

0
நல்லூர் கந்தசுவாமி ஆலய  22ஆம் திருவிழாவான இன்றைய தினம் மாம்பழ திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் மாம்பழ திருவிழா

0
நாமல் ராஜபக்ஷவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ!

நாமல் ராஜபக்ஷவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ!

0
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு!

2026-09-07
மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

2026-09-07
‘GovTech GOV PAY’ தளத்தைப் போன்று போலி இணையத்தளம்; பொது மக்கள் எச்சரிக்கை!

‘GovTech GOV PAY’ தளத்தைப் போன்று போலி இணையத்தளம்; பொது மக்கள் எச்சரிக்கை!

2026-09-07
நல்லூர் கந்தசுவாமி ஆலய  22ஆம் திருவிழாவான இன்றைய தினம் மாம்பழ திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் மாம்பழ திருவிழா

2026-09-07
நாமல் ராஜபக்ஷவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ!

நாமல் ராஜபக்ஷவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ!

2026-09-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.