• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை – இந்திய பொருளாதார உறவில் புதிய மைல்கல்!

A new milestone in Sri Lanka–India economic relations!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியாவின் கொச்சின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் (Cochin Chamber of Commerce & Industry) பிரதிநிதிகள் குழுவினர் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், பரந்த பிராந்திய அணுகுமுறைகள் ஊடாக வணிக உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இச்சந்திப்பின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்விஜயத்திற்கு இணையான வகையில், இலங்கைக்கும் கேரளாவுக்கும் இடையில் நிறுவன ரீதியிலான ஒத்துழைப்பு மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், கொச்சின் வர்த்தக சபைக்கும் இலங்கை வர்த்தக சபைக்கும் (The Ceylon Chamber of Commerce) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு வழிகளை விரிவுபடுத்துவதற்கான மற்றொரு முக்கிய மைல்கல்லாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு – 30ஆம் திகதி மீண்டும் விசாரணை!

Next Post

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

Related Posts

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு – 30ஆம் திகதி மீண்டும் விசாரணை!
இலங்கை

2026-10-15
இன்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

இலங்கை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பொருட்கள்?

நாட்டில் அதிகரிக்கும் இன்ஃபுளுவென்சா தொற்று – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஞானசார தேரரின் காவி உடை விவகாரம் – ஒக்டோபர் 22ஆம் திகதி விசாரணை!

2026-10-15
இங்கிரியவில் தாக்குதல் சம்பவம் – கொலைச் சந்தேகநபர் கைது!
இலங்கை

இங்கிரியவில் தாக்குதல் சம்பவம் – கொலைச் சந்தேகநபர் கைது!

2026-10-15
Next Post
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு பதிலாக லஹிரு உதார!

0
இலங்கை – இந்திய பொருளாதார உறவில் புதிய மைல்கல்!

இலங்கை – இந்திய பொருளாதார உறவில் புதிய மைல்கல்!

0
யோஷித ராஜபக்சவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு – 30ஆம் திகதி மீண்டும் விசாரணை!

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு – 30ஆம் திகதி மீண்டும் விசாரணை!

0
சர்வதேச ஃபோர்முலா 3 போட்டி – வான் அமர்ஸ்ஃபோர்ட் ரேசிங் அணியுடன் யெவன் டேவிட் ஒப்பந்தம்!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது மேற்கிந்தியத் தீவுகள்!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது மேற்கிந்தியத் தீவுகள்!

2026-10-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: