• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சந்தேகநபர் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை!

சந்தேகநபர் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/27
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹோமாகமை பொலிஸ் நிலைய அதிகாரிகளால்  கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

2026.10.25 ஆம் திகதி ஹோமாகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபன சந்தியில் வைத்து, ஹோமாகமை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதுடைய, கிரிவத்துடுவ, மூனமலேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹோமாகமை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக, சிகிச்சைக்காக ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக ஹோமாகமை பொலிஸ் நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்திற்கு விடயங்கள் அறிக்கையிடப்பட்டதைத் தொடர்ந்து, பதில் நீதவான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் சடலம் தொடர்பான நீதவான் விசாரணையையும் மேற்கொண்டுள்ளார்.

சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை 2026.10.27 ஆம் திகதி களுபோவில வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள், ஹோமாகமை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி மேற்பார்வையின் கீழ், ஹோமாகமை மாவட்டம் (II) உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகமை  பொலிஸ் நிலையத்தில்  கடமையாற்றிய குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் ஒழிப்பு சுற்றிவளைப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகிய இரு உப பொலிஸ் பரிசோதகர்களினதும், உபசேவைக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரினதும் சேவையை 2026.10.26 ஆம் திகதியான இன்று  இடைநிறுத்துவதற்கு ஹோமாகமை மாவட்டம் (I) பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related

Tags: Homagamapoliceபொலிஸ்ஹோமாகமை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

துப்பாக்கியுடன் நபரொருவர் கைது!

Next Post

60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் – மைக்ரோசோப்ட் அதிரடி!

Related Posts

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

துப்பாக்கியுடன் நபரொருவர் கைது!

2026-10-27
‘பாலன் டி ஓர்’ விருதை வென்றார் ஹரி கேன்!
ஆசிரியர் தெரிவு

‘பாலன் டி ஓர்’ விருதை வென்றார் ஹரி கேன்!

2026-10-27
கிங் கங்கை தாழ்நிலங்களில் வசிப்போர் அவதானம்!
இலங்கை

கிங் கங்கை தாழ்நிலங்களில் வசிப்போர் அவதானம்!

2026-10-27
சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்தார் இலங்கைத் தூதுவர்!
இலங்கை

சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்தார் இலங்கைத் தூதுவர்!

2026-10-27
அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!
இலங்கை

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

2026-10-27
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
Next Post
60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் – மைக்ரோசோப்ட் அதிரடி!

60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் – மைக்ரோசோப்ட் அதிரடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் – மைக்ரோசோப்ட் அதிரடி!

60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் – மைக்ரோசோப்ட் அதிரடி!

0
சந்தேகநபர் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை!

சந்தேகநபர் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

துப்பாக்கியுடன் நபரொருவர் கைது!

0
‘பாலன் டி ஓர்’ விருதை வென்றார் ஹரி கேன்!

‘பாலன் டி ஓர்’ விருதை வென்றார் ஹரி கேன்!

0
கிங் கங்கை தாழ்நிலங்களில் வசிப்போர் அவதானம்!

கிங் கங்கை தாழ்நிலங்களில் வசிப்போர் அவதானம்!

0
60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் – மைக்ரோசோப்ட் அதிரடி!

60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் – மைக்ரோசோப்ட் அதிரடி!

2026-10-27
சந்தேகநபர் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை!

சந்தேகநபர் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை!

2026-10-27
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

துப்பாக்கியுடன் நபரொருவர் கைது!

2026-10-27
‘பாலன் டி ஓர்’ விருதை வென்றார் ஹரி கேன்!

‘பாலன் டி ஓர்’ விருதை வென்றார் ஹரி கேன்!

2026-10-27
கிங் கங்கை தாழ்நிலங்களில் வசிப்போர் அவதானம்!

கிங் கங்கை தாழ்நிலங்களில் வசிப்போர் அவதானம்!

2026-10-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: