• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/25
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு, வட-மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில், பிற்பகல் 1.00 மணிக்கு மேல் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காலை வேளையில், மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காற்று:

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்று கிழக்கு திசையிலிருந்தோ அல்லது திசை மாறி வீசக்கூடும்.

காற்றின் வேகம் மணிக்கு 25 முதல் 35 கிலோமீட்டர் வரை இருக்கும்.

மன்னார் ஊடாக காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் வரையான கடல் பகுதிகளிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலையிலிருந்து மாத்தறை வரையான கடல் பகுதிகளிலும், அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

கடல் நிலை:

மன்னார் ஊடாக காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் வரையான கடல் பகுதிகளும், மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலையிலிருந்து மாத்தறை வரையான கடல் பகுதிகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகள் மிதமான நிலையில் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலமான காற்று வீசக்கூடுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.

Related

Tags: Weatherகாற்றுமழைவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்து சமுத்திர நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை – தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம்

Next Post

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

Related Posts

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!
இலங்கை

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

2026-11-25

2026-11-24
இலங்கைக்கு அருகிலுள்ள இந்து சமுத்திரப் பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவிப்பு!

பொருளாதார மறுசீரமைப்புக்கு ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி

இலங்கை ETA இணையதளம் செயலிழப்பு – ETA இன்றி விமானத்தில் பயணிக்கத் தற்காலிக அனுமதி

தெற்காசியாவின் முதலாவது ஏர் டோம் கொழும்பு துறைமுக நகரில்!
இலங்கை

தெற்காசியாவின் முதலாவது ஏர் டோம் கொழும்பு துறைமுக நகரில்!

2026-11-24
Next Post
பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

0
நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

0
இந்து சமுத்திர நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை – தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம்

இந்து சமுத்திர நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை – தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம்

0
இலங்கைக்கு அருகிலுள்ள இந்து சமுத்திரப் பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவிப்பு!

இலங்கைக்கு அருகிலுள்ள இந்து சமுத்திரப் பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவிப்பு!

0
பொருளாதார மறுசீரமைப்புக்கு ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி

பொருளாதார மறுசீரமைப்புக்கு ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி

0
பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்!

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

2026-11-25
நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

2026-11-25
இந்து சமுத்திர நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை – தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம்

இந்து சமுத்திர நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை – தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம்

2026-11-24
இலங்கைக்கு அருகிலுள்ள இந்து சமுத்திரப் பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவிப்பு!

இலங்கைக்கு அருகிலுள்ள இந்து சமுத்திரப் பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவிப்பு!

2026-11-24
பொருளாதார மறுசீரமைப்புக்கு ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி

பொருளாதார மறுசீரமைப்புக்கு ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி

2026-11-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: