• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized

வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

webdev by webdev
2021/02/03
in Uncategorized
69 1
A A
0
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் சுதந்திர தினத்தன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு வவுனியா பொலிஸார் தடை கோரிய நிலையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் முக்கியஸ்தர்களிற்கு தடை உத்தரவு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தடை உத்தரவுப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்று வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரால் பெப்ரவரி மூன்றாம் திகதியில் இருந்து  எதிர்வரும் ஆறாம் திகதிவரை வவுனியா ஏ-9 வீதியிலோ அல்லது தபால் காரியாலயம் முன்பாகவோ, பழைய பேருந்து நிலையம் முன்பாகவோ 73 ஆவது தேசிய சுதந்திர தினத்திற்கு எதிப்புத் தெரிவித்து தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளை விடுவிக்காமை தொடர்பான கருத்துக்களை பிரதானமாக முன்வைத்து எதிர்ப்பு நடவடிக்கை செய்யவோ அல்லது ஆர்ப்பாட்டமோ, பாத யாத்திரை போன்றவற்றைச் செய்யவோ தடை உத்தரவு கேட்டு 1979/இல-15 குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை பிரிவு 106 (1) இன் படி நீதிமன்றிற்கு அறிக்கை இடப்பட்டுள்ளது.

நீதிமன்றிற்கு உட்படுத்திய சம்பவத்தைப் பரிசீலினை செய்து பார்த்து வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாகவோ, ஏ-9 பிரதான வீதியிலோ, தபால் காரியாலயம் முன்பாகவோ அல்லது வவுனியா மாவட்ட பொலிஸ் பிரதேசத்திலோ ஆர்ப்பாட்டமோ, பாத யாத்திரையோ செய்தால் கொரோனா வைரஸ் நிலைமையின் போது பொது சுகாதாரத்திற்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என அறிய முடிகிறது.

எனவே, குறித்த பிரதேசங்களில் மூன்றாம் திகதியில் இருந்து எதிர்வரும் ஆறாம் திகதி வரை 73 ஆவது தேசிய சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் 46 ஆவது ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வை இலக்காக கொண்டு செய்யப்படுகின்றது என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்ப்பாட்டம் அல்லது பாத யாத்திரை அல்லது வேறு குற்றச் செயற்பாடுகள் செய்யக்கூடாதென சண்முகராஜ் சறோஜாதேவி, சிவநாதன் ஜெனிற்றா, காசிப்பிள்ளை ஜெயவனிதா, கிறிஸ்தோப்பு கிருஸ்ணன்டயஸ் இராசமடு ஆகியவர்களுக்கு 1979/இல-15 குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை பிரிவு 106 (1) இன் கீழ் கட்டளையிடப்படுகின்றது.

இது சம்பந்தமாக கருத்துக்கூற 2021.02.15 அன்று காலை ஒன்பது மணிக்கு நீதிமன்றிற்கு முற்படுமாறு கட்டளையிடுகிறேன்” என குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Missing Persons ProtestVavuniya Courtஉணவுத் தவிர்ப்புப் போராட்டம்நீதிமன்றம் தடைமக்கள் போராட்டம்வவுனியாவவுனியா நீதிமன்றம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

Next Post

ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

Related Posts

புத்தாண்டு அனைத்து மக்களுக்கும்  சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!
Uncategorized

புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!

2026-04-14
பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை
Uncategorized

பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

2026-04-10
தேசிய மக்கள் சக்தி எம்.பி.யின் வாகனம் விபத்து!
Uncategorized

தேசிய மக்கள் சக்தி எம்.பி.யின் வாகனம் விபத்து!

2026-03-30
எரிபொருள் பங்கீட்டுத் திட்டங்களை இங்கிலாந்து அரசு மீள்பரிசீலனை செய்து வருவதாக தகவல்!
Uncategorized

எரிபொருள் பங்கீட்டுத் திட்டங்களை இங்கிலாந்து அரசு மீள்பரிசீலனை செய்து வருவதாக தகவல்!

2026-03-24
பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!
Uncategorized

பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!

2026-03-24
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      
Uncategorized

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

2026-03-16
Next Post

ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 இலட்சத்தினை நெருங்குகின்றது!

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா - தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!

0
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க விரைவான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும்; ஜனாதிபதி வலியுறுத்தல்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க விரைவான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும்; ஜனாதிபதி வலியுறுத்தல்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!

2026-05-08

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07

Recent News

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!

2026-05-08
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க விரைவான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும்; ஜனாதிபதி வலியுறுத்தல்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க விரைவான மறுசீரமைப்புகளை முன்னெடுக்கவும்; ஜனாதிபதி வலியுறுத்தல்!

2026-05-08
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-05-08
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.