• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புர்காவிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாது – கெஹலிய

புர்காவிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாது – கெஹலிய

Dhackshala by Dhackshala
2021/03/16
in இலங்கை
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் புர்காவிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்தார்.

புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்வது குறித்து தற்போது பரசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், புர்கா மற்றும் நிகாப்பிற்கு தடை விதிக்கும் விடயத்தில் அரசாங்கம் அவசரப்படாதென்றும் குறிப்பிட்டார்.

ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்துக்குப் பின்னரே புர்கா மற்றும் நிகாப்பிற்கு  அரசாங்கம் தடை விதிக்கும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புர்கா மற்றும் பதிவுசெய்யப்படாத மதரஸா பாடசாலைகளை தடை செய்தல் தொடர்பான பிரேரணையொன்றில் கடந்த 13ஆம் திகதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கையெழுத்திட்டார்.

அதன் பின்னர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் புர்காவை தடை செய்வது தொடர்பான பிரேரணை நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அரசாங்கம்புர்கா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாரிஸ் ஒப்பந்த உறுதி மொழியை இந்தியா மாத்திரமே கடைப்பிடிக்கிறது- பிரகாஷ் ஜவடேகர்

Next Post

தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் ஆணையாளர் முக்கிய கருத்து!

Related Posts

இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!
இலங்கை

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

2026-09-16
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-16
ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-09-16
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!
இலங்கை

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

2026-09-16
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!
இலங்கை

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கை

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-16
Next Post
தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் ஆணையாளர் முக்கிய கருத்து!

தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் ஆணையாளர் முக்கிய கருத்து!

இலங்கையிலும் தடுப்பூசி பாவனை நிறுத்தப்படுமா? சுகாதார அமைச்சு தகவல்

இலங்கையிலும் தடுப்பூசி பாவனை நிறுத்தப்படுமா? சுகாதார அமைச்சு தகவல்

கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும்: சீனா

கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும்: சீனா

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

0
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

0
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

0
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.