உலகெங்கிலும் உள்ள மக்களின் மகிழ்ச்சியின் அளவை விபரிக்கும், 2021ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிக்கையில், 15ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை கனடா முதல் 10 இடங்களைப் பிடித்தது.
இதற்கிடையில், பின்லாந்தில் மகிழ்ச்சி நிலைகள் உலகிலேயே மிக உயர்ந்த இடத்தில் உள்ளன. ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகியவை தொடர்ந்து உள்ளன.



















