• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் ஒரேநாளில் 711,156 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/03/21
in இங்கிலாந்து
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் மொத்தம் 7 இலட்சத்து 11 ஆயிரத்து 156 பேர் முதலாவது மட்டும் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து முதலாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 68 இலட்சத்து 53 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்திய மைல்கல் ஒரு தனித்துவமான சாதனையை குறிப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மாட் ஹான்கொக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களில் ஒருவரான பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் குறித்த மைக்கலை பாராட்டினார்.

மேலும் மொத்தம் 21 இலட்சத்து 32 ஆயிரத்து 551 பேர் தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெற்றுள்ளனர் என அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Related

Tags: Covidபிரித்தானியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் 90 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

Next Post

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

Related Posts

இங்கிலாந்தில் நிரந்தர வதிவிடத்திற்கான காத்திருப்புக் காலம் 10 ஆண்டுகளாக அதிகரிக்கத் திட்டம்!
இங்கிலாந்து

2026-11-02
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கு பனிமூட்ட எச்சரிக்கை!

2026-10-31
பிரித்தானியாவில் வீட்டு விலை வளர்ச்சி 0.5 சதவீதமாக வீழ்ச்சி!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் வீட்டு விலை வளர்ச்சி 0.5 சதவீதமாக வீழ்ச்சி!

2026-10-30
பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை – வயதை உறுதிப்படுத்த புதிய வழிமுறைகள்!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை – வயதை உறுதிப்படுத்த புதிய வழிமுறைகள்!

2026-10-29
பிரித்தானியாவில் வீட்டு அடமானக் கடன் ஒப்புதல்கள் சரிவு!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் வீட்டு அடமானக் கடன் ஒப்புதல்கள் சரிவு!

2026-10-29
நேட்டோ பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்ட பிரித்தானியா புதிய திட்டம்!
இங்கிலாந்து

நேட்டோ பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்ட பிரித்தானியா புதிய திட்டம்!

2026-10-26
Next Post
கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

அயர்லாந்தில் மீண்டும் பாவனைக்கு வருகின்றது ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி!

சர்வதேச வன தினம் இன்று!

சர்வதேச வன தினம் இன்று!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

2026-11-02
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

2026-11-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: