• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
குஷ்புக்கு ஆதரவு திரட்டி சென்னையில் அமித்ஷா தேர்தல் பிரசாரம்

Yuganthini by Yuganthini
2021/04/03
in இந்தியா
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பா.ஜ.க.வேட்பாளர் குஷ்புவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

நேற்று சென்னைக்கு வருகை தந்த அமித்ஷா, துறைமுக தொகுதி பா.ஜ.கவேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் பா.ஜ.கவேட்பாளர் குஷ்புக்கு ஆதரவு திரட்டும் வகையில், இன்று காலை 10 மணிக்கு தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா ஈடுபடுகின்றார்.

மேலும் தேனாம்பேட்டையில் இருந்து திறந்த வானில் பாண்டிபஜார் நோக்கி பேரணியாக செல்லும் அமித்ஷா, கூட்டணிக் கட்சி, பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

இவ்வாறு சென்னையில் தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொள்ளும் அமித்ஷா, இராமநாதபுரம் மற்றும் நெல்லையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அமைச்சர் அமித்ஷாகுஷ்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்தைக் கடந்தது

Next Post

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என அரசாங்கம் கூறவில்லை – இராணுவத்தளபதி!

Related Posts

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!
இந்தியா

2026-05-08
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்குமா?
இந்தியா

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்குமா?

2026-05-08
பெரும்பான்மையை நிரூபிப்பவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார்: தமிழக ராஜ்பவன் தகவல்!

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
ஆசிரியர் தெரிவு

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
Next Post
புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என அரசாங்கம் கூறவில்லை – இராணுவத்தளபதி!

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என அரசாங்கம் கூறவில்லை - இராணுவத்தளபதி!

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே மர்பநபர் தாக்குதல் – பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே மர்பநபர் தாக்குதல் - பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

ஸ்லோவேனியாவிலிருந்து கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

0
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

0
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.