• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக சுமார் 2 ஆயிரம் பேருந்துகள் சேவையில்!

shagan by shagan
2021/04/11
in Uncategorized
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் காணப்படும் போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக சுமார் 2 ஆயிரம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. தூர இடங்களுக்கான சேவைக்காக சுமார் 800 பஸகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.

குறித்த பேருந்துகள் உணவிற்காக நிறுத்தும் உணவகங்களில் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது பற்றி ஆராய்வதற்கு விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதியில் இருந்து 21ஆம் திகதி வரை வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பு நோக்கிய பயணங்களுக்கு மேலதிகமாக 400 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் விசேட வழிநடத்தல் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி மேலும் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – முதலமைச்சர் முக்கிய ஆலோசனை

Next Post

வெடுக்குநாறி ஆலய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜயம் மேற்கொள்ளுவதாக தெரிவிக்கும் விதுர

Related Posts

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
Uncategorized

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 740 நபர்கள் கைது!

2026-08-14
கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா
Uncategorized

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

2026-07-04
உக்ரேன் மீது ரஷ்யா கொடிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு!
Uncategorized

உக்ரேன் மீது ரஷ்யா கொடிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு!

2026-07-03
வெசாக் வாரத்தில் மயிலிட்டியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த தமிழ் தரப்பினருக்கு காணி உரிமையாளர்கள் அழைப்பு!
Uncategorized

வெசாக் வாரத்தில் மயிலிட்டியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த தமிழ் தரப்பினருக்கு காணி உரிமையாளர்கள் அழைப்பு!

2026-05-22
புத்தாண்டு அனைத்து மக்களுக்கும்  சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!
Uncategorized

புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!

2026-04-14
பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை
Uncategorized

பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

2026-04-10
Next Post
வெடுக்குநாறி ஆலய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜயம் மேற்கொள்ளுவதாக தெரிவிக்கும் விதுர

வெடுக்குநாறி ஆலய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜயம் மேற்கொள்ளுவதாக தெரிவிக்கும் விதுர

கிரேக்கத்தில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக் கொலை!

மக்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது- மேற்குவங்க வன்முறை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

0
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.