• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மக்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது- மேற்குவங்க வன்முறை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்

மக்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது- மேற்குவங்க வன்முறை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்

Dhackshala by Dhackshala
2021/04/11
in இந்தியா
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கூச்பிகாரில் தங்களையும், வாக்களிக்க வந்த மக்களையும் காப்பாற்றுவதற்காகவே மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

மேற்குவங்கத்தில் நேற்று நடந்த 4ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது சித்தால்குச்சி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியொன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பறித்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த விஷமிகள் முயன்றதால், வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையை கூச்பிகார் மாவட்டத்திற்குள் அடுத்த 72 மணி நேரத்திற்கு எந்த அரசியல் கட்சி தலைவரும் நுழையக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Related

Tags: துப்பாக்கிச்சூடுதேர்தல் ஆணையம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிரேக்கத்தில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் சுட்டுக் கொலை!

Next Post

பத்திரிகை கண்ணோட்டம் 11 – 04 – 2021

Related Posts

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

2026-06-29
இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!
இந்தியா

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

2026-06-29
மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – இந்தியப் பிரதமர் மோடி!
இந்தியா

இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

2026-06-29
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!
இந்தியா

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

2026-06-29
இந்தியாவில் அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!
இந்தியா

இந்தியாவில் அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

2026-06-28
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பாக 8 பேர் கைது!
இந்தியா

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பாக 8 பேர் கைது!

2026-06-26
Next Post

பத்திரிகை கண்ணோட்டம் 11 - 04 - 2021

மியன்மார் பாதுகாப்பு படையினரால் 80 க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொலை

மியன்மார் பாதுகாப்பு படையினரால் 80 க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கை – 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கை - 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

0
பிள்ளையான் உள்ளிட்ட இருவர் மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலை

பிள்ளையான் உள்ளிட்ட இருவர் மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலை

0
2.5 மில்லியன் டொலர் மர்மம்: விசாரணை இறுதி அறிக்கை அடுத்த வாரம் சபைக்கு!

2.5 மில்லியன் டொலர் மர்மம்: விசாரணை இறுதி அறிக்கை அடுத்த வாரம் சபைக்கு!

0
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

நாட்டின் பல மாவட்டங்களில் மழை

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

0
வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

வருடாந்த பேருந்துக் கட்டணத் திருத்தம்: நாளை முதல் அமுல்படுத்த கோரிக்கை

2026-06-30

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.