புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல்கள் ஆரம்பம்!
2025 ஆம் ஆண்டுக்கான பதிவுக்கு விண்ணப்பிக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கான நேர்காணல்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது. முதற்கட்ட நேர்காணல்களுக்கு 47 அரசியல் கட்சிகள் ...
Read moreDetails



















