• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கான வரிவிலக்கு தொடருமா : நிர்மலா சீதாராமன் விளக்கம்!

கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது – நிர்மலா சீதாராமன்

ragul by ragul
2021/04/14
in இந்தியா
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாகியுள்ள போதிலும், பெரிய அளவில் பொது முடக்கங்களை அமுல்படுத்த வேண்டாம் என்பதில் அரசு தெளிவாகவுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்க இந்திய அரசு விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர், தனிமைப்படுத்தும் வழிமுறைகள் மூலம் தொற்றின் 2 ஆவது அலையை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: நிர்மலா சீதாராமன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்

Next Post

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் மீண்டும் கோரிக்கை!

Related Posts

உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!
ஆசிரியர் தெரிவு

உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!

2026-04-24
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை
இந்தியா

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!
தமிழகம்

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

2026-04-24
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!
தமிழகம்

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

2026-04-23
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு
தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

2026-04-23
Next Post
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் மீண்டும் கோரிக்கை!

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் மீண்டும் கோரிக்கை!

யாழ். மாநகர முதல்வர் கைதானது மக்களைத் திசை திருப்பும் முயற்சியே- சஜித்

சகவாழ்வு, இன நல்லுறவு, சகோதரத்துவத்தை பறைசாற்றுவதிலும் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பெறுகின்றது - சஜித்

பயணம் நின்றுவிடாது: குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி- மணிவண்ணன்

மலரும் பிலவ வருடத்தில் தமிழ்ர்கள் உரிமைகளையும் சுபீட்த்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் - யாழ். முதல்வர்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!

மூன்றாம் நாள் சமாதான நடைப்பயணம் ஆரம்பம்!

திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.