• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது பாகிஸ்தான்!

Anoj by Anoj
2021/04/17
in கிரிக்கெட், விளையாட்டு
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

சென்சுரியனில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெண்டர் டஸன் 52 ஓட்டங்களையும் ஜேன்மேன் மாலன் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹசன் அலி மற்றும் பஷீம் அஸ்ரப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுளையும் ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளையும் ஷாயின் அப்ரிடி மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 145 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பகர் சமான் 60 ஓட்டங்களையும் மொஹமட் நவாஸ் ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லிஸாட் வில்லியம்ஸ் மற்றும் சிஸாண்டா மகாலா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் போர்ச்சுன், டப்ரைஸ் சம்ஸி மற்றும் பெலுக்வாயோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பஷிம் அஸ்ரப் தெரிவுசெய்யப்பட்டதோடு தொடரின் நாயகனாக பாபர் அசாம் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிபஷிம் அஸ்ரப்பாகிஸ்தான் கிரிக்கெட் அணிபாபர் அசாம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் நடத்தை கவலையளிக்கின்றது – சுதத் சமரவீர

Next Post

துறைமுக நகரம் ஒரு சீன காலனியாக மாறும் என்பதில் உண்மையில்லை – கப்ரால்

Related Posts

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?
கிரிக்கெட்

2026-05-08
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஆசிரியர் தெரிவு

பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-07
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!
ஆசிரியர் தெரிவு

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!

2026-05-06
Next Post
சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி அழகுசாதனப் பொருட்களின் இறக்குமதி குறித்து முடிவு – கப்ரால்

துறைமுக நகரம் ஒரு சீன காலனியாக மாறும் என்பதில் உண்மையில்லை - கப்ரால்

அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் கிடையாது- வேலன் சுவாமிகள்

கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து அவுஸ்ரேலியா ஆய்வு செய்யும் – சுகாதார அமைச்சர்

கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து அவுஸ்ரேலியா ஆய்வு செய்யும் - சுகாதார அமைச்சர்

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
அரகாலய இழப்பீடு தொடர்பில் கோட்டாபயவுக்கு மீண்டும் அழைப்பாணை!

கரடியனாறு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!

கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.