• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கொவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – ஹர்ஷவர்தன்

ragul by ragul
2021/04/19
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

கொவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை  10 மடங்கு அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், ‘ கொரோனா சிகிச்சையின்போது அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தாயரிப்பு மே மாதத்திற்குள் 74.1 இலட்சமாக இரட்டிப்பாகப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அந்த மருந்தின் தயாரிப்பை அதிகரிப்பதற்கு 20 உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சிறிய மாநிலங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறையும், பெரிய மாநிலங்களுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறையும் கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கொவேக்ஸின் தடுப்பூசி 10 மடங்கு அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: ஹர்ஷவர்தன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இராணுவத்தில் இணைந்தால்தான் வேலைவாய்ப்பு என்ற நிலைமை வடக்கு கிழக்கில் காணப்படுகின்றது- சார்ள்ஸ்

Next Post

நாட்டில் மேலும் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Related Posts

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!
இந்தியா

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

2026-04-26
இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!
ஆசிரியர் தெரிவு

உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!

2026-04-24
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!
தமிழகம்

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

2026-04-24
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!
தமிழகம்

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

2026-04-23
Next Post
மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் மேலும் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாடு முழுவதும் ஒக்ஸிஜன் மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை!

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

0
அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!

பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா”

நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

அருச்சுனாவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்னுக்கு விளக்கமறியல்!

2026-04-27

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.