• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

Dhackshala by Dhackshala
2021/05/12
in இலங்கை, பிரதான செய்திகள்
74 0
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

மேலும் பி.சி.ஆர் சோதனைகள் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையிலான தொற்றுநோய்களை வெளிப்படுத்தும் என்றும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது எனவும் சமூகத்தில் கண்டறியப்படாத வகையில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுடையவர்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புடையவர்கள் பரிசோதிக்கப்படவில்லை என்றும் அவர்களிடமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால், எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அச் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய கூறினார்.

கொழும்பு உட்பட மேற்கு மாகாணம் இன்னும் அதிக ஆபத்துள்ள பகுதி என்றும் சமூக மட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மூன்றாவது அலை இருக்காது என்று கூறி சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாகவும் இப்போது கொழும்பின் நிலைமை அச்சுறுத்தலாக உள்ளதாகவும் மகேந்திர பாலசூரிய கூறினார்.

இதேவேளை மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடுகளை மட்டுமே அதிகாரிகள் அமுல்படுத்துவதாகவும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இலங்கை ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Related

Tags: பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கான அறிவிப்பு

Next Post

மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்கொள்ளும் நேபாளம்!

Related Posts

இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 
இலங்கை

இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

2026-08-17
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!
உலகம்

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

2026-08-17
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-17
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!
இலங்கை

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!
இலங்கை

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

கினிகத்ஹேனையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று விபத்து: சாரதிகள் கைது!

2026-08-16
Next Post
மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்கொள்ளும் நேபாளம்!

மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்கொள்ளும் நேபாளம்!

அமெரிக்காவுக்கு சென்ற பஷில் ராஜபக்ஷ !

அமெரிக்காவுக்கு சென்ற பஷில் ராஜபக்ஷ !

அரபிக் கடலில் உருவாகும் வலுவான புயல் : பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை!

அரபிக் கடலில் உருவாகும் வலுவான புயல் : பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
ரொனால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

ரொனால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

0
ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

0
இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

0
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
ரொனால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

ரொனால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

2026-08-17
ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

2026-08-17
இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

2026-08-17
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

2026-08-17
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.