ஹாட்டுக்குள்ள சந்தம் இல்ல : அதுல்யாவுக்காக சிவாங்கி பாடிய அட்டகாஷமான பாடல்!

Written by

in

நடிகை அதுல்யா ரவி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் நடிக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்திற்காக சிவாங்கி மற்றும் சாம் விஷால் இணைந்து பாடிய பாடல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த படத்தில் பாக்யராஜ், யோகிபாபு, மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.