• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சிந்து மாகாணத்தில் நீர் பற்றாக்குறை: இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி எதிர்ப்பு

சிந்து மாகாணத்தில் நீர் பற்றாக்குறை: இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி எதிர்ப்பு

Yuganthini by Yuganthini
2021/06/25
in உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம், தண்ணீரில் தனது பங்கை திருடியுள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி(பி.பி.பி) தலைவர், நிசார் அகமது குஹ்ரோ தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நீர் பற்றாக்குறைக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிந்து மாகாணத்தின் தலைவர் நிசார், இவ்வாறு இம்ரான் கான் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தினார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மத்திய வரவு- செலவு திட்டத்தில் மாகாணத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. மேலும் தேசிய நிதி ஆணைய விருதைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்றும் டோன் தெரிவித்துள்ளது.

இதேவேளை தர்பேலா அணையில் இருந்து பாய்ச்சல்கள் தவறான நேரத்தில் விடுவிக்கப்பட்டது மாத்திரமின்றிஅணையில் சேமிப்பு இல்லை என்றும் கூறப்பட்டது.

அத்துடன் சிந்துக்கு அதன் விவசாயத்துறைக்கு தண்ணீர் தேவைப்பட்டது. ஏனெனில் மில்லியன் கணக்கான ஏக்கர் நிலம் தண்ணீரின்றி தரிசாகி வந்தமையே அதற்கு காரணமாகும்.

எவ்வாறாயினும், சிந்து இப்போது சிறந்த நீர் பாய்ச்சல்களைப் பெறத் தொடங்கியுள்ளது. மேலும் மாகாணம் இன்னும் பிற உரிமைகளை இழக்கவில்லை.

இதேவேளை முன்னதாக, சட்டவிரோத சாஷ்மா-ஜீலம் இணைப்பு கால்வாய் திறக்கப்பட்டது. இது சிந்தில் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. மத்திய அரசே தண்ணீர் திருட்டு செய்தாலும், சிந்துவை மோசடி செய்ததாக குற்றம் சாட்டியது.

அதாவது பி.டி.ஐ, சிந்து மக்களை பொருளாதார கொலை செய்து வருகிறது. இது நாட்டில் பொருளாதார குழப்பத்தை ஏற்படுத்தும்.

இந்த அரசாங்கம் அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது. சிந்துக்கு எதிராக அதிகப்படியான செயல்களைச் தொடர்ந்து செய்து வருகிறது.

மேலும் பி.பி.பி.அரசாங்கம் அனைத்து மாகாணங்களுக்கும் மேம்பட்ட பங்கைக் கொண்டு 2010 ஆம் ஆண்டில் என்.எப்.சி நிறைவேற்றியது.

இருப்பினும் பின்னர் என்.எப்.சி.யில் சிந்து பங்கைக் குறைக்க ஒரு மோசடி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நவாஸ் ஷெரீப் அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் என்.எப்.சி.விருதை அறிவிப்பதைத் தவிர்த்தது. இந்நிலையில் தற்போதைய அரசாங்கம், சிந்து தண்ணீர் மற்றும் என்.எப்சி.யில் தனது பங்கைக் கோரியது.

மேலும் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு மத்தியில், தெற்காசியாவில் குறிப்பாக பாக்கிஸ்தானில், புதிய நீர் கிடைப்பது கவலையான நிலைமையாக காணப்படுகின்றது. பாக். 2040 க்குள் முழுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) பாகிஸ்தானை மூன்றாவது இடத்தில் வைத்திருக்கிறது என்று வாஷிங்டனை தளமாகக் கொண்டு இயக்கும் பத்திரிகை சேவையொன்று  தெரிவித்துள்ளது.

Related

Tags: சிந்து மாகாணம்பிரதமர் இம்ரான் கான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 4 பேர் உயிரிழப்பு

Next Post

கொரோனா அச்சுறுத்தல்: கொத்மலையில் 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்

Related Posts

ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!
ஆசிரியர் தெரிவு

ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

2026-11-04
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!
அமொிக்கா

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

2026-11-04
அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!
உலகம்

அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

2026-11-04
கொடிய ரயில் விபத்தின் பின் பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்!
உலகம்

கொடிய ரயில் விபத்தின் பின் பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்!

2026-11-04
அமெரிக்க இடைத்தேர்தல்: ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பக் கட்ட முன்னிலை!
அமொிக்கா

அமெரிக்க இடைத்தேர்தல்: ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பக் கட்ட முன்னிலை!

2026-11-04
பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் வீடமைப்புத் திட்டத்திற்கு 70 மில்லியன் பவுண்டுகள் முதலீடு!

2026-11-04
Next Post
கொரோனா அச்சுறுத்தல்: கொத்மலையில் 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்

கொரோனா அச்சுறுத்தல்: கொத்மலையில் 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்

நீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் – பன்வாரிலால் புரோகித்

நீட் தேர்வை இரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் - பன்வாரிலால் புரோகித்

ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ்: மார்க் மார்க்வெஸ் முதலிடம்!

ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ்: மார்க் மார்க்வெஸ் முதலிடம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
முழு நாடுமே ஒன்றாக – ஓராண்டு நிறைவு, புதிய எதிர்பார்ப்புகளுடன்!

முழு நாடுமே ஒன்றாக – ஓராண்டு நிறைவு, புதிய எதிர்பார்ப்புகளுடன்!

0
தெற்கு ஆழ்கடலில் அதிர்ச்சிச் சம்பவம்! 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

தெற்கு ஆழ்கடலில் அதிர்ச்சிச் சம்பவம்! 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

0
பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

வானிலையில் மாற்றம்! பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

0
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

0
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

0
முழு நாடுமே ஒன்றாக – ஓராண்டு நிறைவு, புதிய எதிர்பார்ப்புகளுடன்!

முழு நாடுமே ஒன்றாக – ஓராண்டு நிறைவு, புதிய எதிர்பார்ப்புகளுடன்!

2026-11-05
தெற்கு ஆழ்கடலில் அதிர்ச்சிச் சம்பவம்! 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

தெற்கு ஆழ்கடலில் அதிர்ச்சிச் சம்பவம்! 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

2026-11-05
பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

வானிலையில் மாற்றம்! பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

2026-11-05
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

2026-11-04
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

2026-11-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: