• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கர்ப்பிணி மனைவியை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை அகதியைத் தேடி தமிழக பொலிஸ் வலைவீச்சு!

Dhackshala by Dhackshala
2021/06/23
in இலங்கை, பிரதான செய்திகள்
77 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் கர்ப்பிணியான தனது இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாகக் கூறப்படும் இலங்கை அகதியை தேடி தமிழக பொலிஸார் வலைவீசி வருகின்றனர்.

காந்திமா நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரை கைது செய்ய பொலிசார் நான்கு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, ராமேஸ்வரம் ஊடாக அவர் இலங்கைக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பழைய கட்டடங்களை இடிப்பதில் ஈடுபட்டுள்ள 49 வயதான லாவேந்திரன் என்ற குமார், தனது 32 வயதுடைய மனைவி எல்.கவிதாவை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக சரவணம்பட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: 2ஆவது மனைவிஇலங்கை அகதிகொலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த அறிவிப்பு!

Next Post

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Related Posts

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?
கிரிக்கெட்

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!
இலங்கை

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?
இந்தியா

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

2026-05-08
வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!
இலங்கை

கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?

2026-05-08
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!
ஈரான்

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தாக்குதல்கள்!

2026-05-08
Next Post
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

சுயலாப கொள்ளையர்களால் உழைப்புகள் உறிஞ்சப்படுவதை ஏற்கமுடியாது – தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கம்

சுயலாப கொள்ளையர்களால் உழைப்புகள் உறிஞ்சப்படுவதை ஏற்கமுடியாது - தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கம்

இந்தியா மற்றும் நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி : 6 ஆம் நாள் ஆட்டம் இன்று!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

0
இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

0
ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

0
வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

0
107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.