• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இரண்டாவது ரி-20 போட்டியிலும் இலங்கை தோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து!

Anoj by Anoj
2021/06/25
in கிரிக்கெட், விளையாட்டு
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கார்டிப் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களையும் குசல் பெரேரா 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், அடில் ராஷித் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சேம் கர்ரன் மற்றும் கிறிஸ் ஜோர்தான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 112 என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பதிலுக்கு களமிறங்கவிருந்த நிலையில், மழைக் குறுக்கிட்டது. இதனால் டக்வத் லுயிஸ் முறைப்படி, போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு 103 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 16.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இங்கிலாந்து அணி டக்வத் லுயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லியாம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் சேம் பிளிங்ஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர, பினுர பெனார்டோ மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் லியாம் லிவிங்ஸ்டன் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: இங்கிலாந்து அணிஇலங்கை அணிலியாம் லிவிங்ஸ்டன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயணக்கட்டுப்பாடு குறித்த முக்கிய தீர்மானம் இன்று!

Next Post

துறைமுக விவகாரம் : மத்திய அரசின் நடவடிக்கைக்கு மாநில அரசு எதிர்ப்பு!

Related Posts

தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!
கிரிக்கெட்

2026-01-28
460,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு ஏலம் போன டோன் பிராட்மேனின் பேக்கி தொப்பி!

53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!
ஆசிரியர் தெரிவு

53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

2026-01-28
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி
கிரிக்கெட்

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
நாணய சுழற்சி-  இங்கிலாந்து அணி வெற்றி
கிரிக்கெட்

நாணய சுழற்சி- இங்கிலாந்து அணி வெற்றி

2026-01-27
அகில இலங்கை வில்வித்தை போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை.
உள்ளுா் விளையாட்டு

அகில இலங்கை வில்வித்தை போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை.

2026-01-27
Next Post
துறைமுக விவகாரம் : மத்திய அரசின் நடவடிக்கைக்கு மாநில அரசு எதிர்ப்பு!

துறைமுக விவகாரம் : மத்திய அரசின் நடவடிக்கைக்கு மாநில அரசு எதிர்ப்பு!

அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளது- செல்வம்

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியை கடந்தது!

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
மீன்பிடிப் படகு ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசாங்கம் பூரண ஆதரவு – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

மீன்பிடிப் படகு ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசாங்கம் பூரண ஆதரவு – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

0
தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!

தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!

0
இங்கிலாந்து பிரதமரின் சீனாவுக்கான விஜயம் அமெரிக்க ஜனாதிபதியுடன் மோதலை ஏற்படுத்தும் அபாயம்!

95 வயது மூதாட்டியை கட்டிவைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் குறித்து தீவிர விசாரணை!

காற்று மாசுபாடு விவகாரம்; யாழ். மாநகர சபைக்கு நீதிமன்றம் விசேட உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.