• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திஸ்ஸமஹாராமவில் பணியாளர்கள் அணிந்திருந்த சீருடை சீன நிறுவனத்துக்கு உரியது – சீனத் தூதரகம்!

Dhackshala by Dhackshala
2021/06/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
102 1
A A
0
49
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது.

எனினும் அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என்றும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன நாட்டின் இராணுவச் சீருடையுடன் அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகியதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.

இதனையடுத்து, திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள், இராணுவ சீருடை அணிந்திருந்தமை தொடர்பாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன சீன தூதரகத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள சீனத் தூதரகம், குறித்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று விளக்கமளித்துள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் அவ்வாறான இராணுவச் சீருடையை அணிய வேண்டாம் என்று குறித்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தும்படி, பாதுகாப்பு செயலாளர் சீனத்தூதரகத்திடம் கோரியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: சீனத்தூதரகம்திஸ்ஸமஹாராம குளம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

Next Post

புளோரிடாவில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது – உயிரிழப்பு 12 ஆக உயர்வு

Related Posts

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

சிறையில் இருந்த சகோதரனை பார்க்கவந்த சகோதரன் போதை பொருளுடன் கைது!

2026-07-31
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!
இலங்கை

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த பெண் கைது!

2026-07-31
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-31
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 
ஆசிரியர் தெரிவு

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

2026-07-31
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

வர்த்தக இரகசியங்களை வெளியிட்ட ஊழியருக்கு ரூ. 50 மில்லியன் அபராதம்!

2026-07-31
Next Post
புளோரிடாவில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது – உயிரிழப்பு 12 ஆக உயர்வு

புளோரிடாவில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது - உயிரிழப்பு 12 ஆக உயர்வு

பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் இந்தியா!

பசிலின் வருகையால் SJB, UNP, JVP உறுப்பினர்கள் அச்சத்தில் உள்ளனர் – டிலான் பெரேரா

பசிலின் வருகையால் SJB, UNP, JVP உறுப்பினர்கள் அச்சத்தில் உள்ளனர் - டிலான் பெரேரா

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சிறையில் இருந்த சகோதரனை பார்க்கவந்த சகோதரன் போதை பொருளுடன் கைது!

0
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த எடுத்த பெண் கைது!

0
மட்டுவில் 8 பேர் கைது

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

0
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

0
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சிறையில் இருந்த சகோதரனை பார்க்கவந்த சகோதரன் போதை பொருளுடன் கைது!

2026-07-31
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த எடுத்த பெண் கைது!

2026-07-31
மட்டுவில் 8 பேர் கைது

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-31
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

2026-07-31
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

2026-07-31

Recent News

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சிறையில் இருந்த சகோதரனை பார்க்கவந்த சகோதரன் போதை பொருளுடன் கைது!

2026-07-31
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

சிறைக்கைதிகள் பேருந்தை காணொளியாக பதிவுசெய்த எடுத்த பெண் கைது!

2026-07-31
மட்டுவில் 8 பேர் கைது

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

2026-07-31
யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட  250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.