• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ragul by ragul
2021/07/05
in இந்தியா
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

காற்றின் திசை மாறுபாட்டால் ஏழு மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘காற்றின் திசை வேகமாறுபாடு மற்றும் வெப்பச் சலனத்தால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்று  இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, தேனி, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், இன்றும், நாளையும் கன மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில், இன்று லேசான மழை பெய்யும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: மழை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,000 முறைப்பாடு!

Next Post

காலக்கெடுவிற்குப் பின்னர் ஆப்கானிலிருக்கும் படையினர் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவாரகள்: தலிபான்

Related Posts

3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!
இந்தியா

2026-04-04
ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!

2026-04-03
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்…

2026-04-02
முக்கிய பெற்றோலிய இரசாயனப் பொருட்களுக்கான சுங்க வரியை தள்ளுபடி செய்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியுள்ள இந்தியா!

2026-04-01
பீகார் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

பீகார் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

2026-03-31
Next Post
காலக்கெடுவிற்குப் பின்னர் ஆப்கானிலிருக்கும் படையினர் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவாரகள்: தலிபான்

காலக்கெடுவிற்குப் பின்னர் ஆப்கானிலிருக்கும் படையினர் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவாரகள்: தலிபான்

ரிஷாட் மற்றும் ரியாத்தை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

ரிஷாட் பதியுதீன் மனுமீதான விசாரணையில் இருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகல்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ தளங்களை நிறுவும் சீனா!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

பூமியின் பிரமிக்க வைக்கும் நாசாவின் அண்மைய புகைப்படம்!

0
கந்தளாயில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் சடலமாக மீட்பு!

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வில் வடக்கு அயர்லாந்து கடுமையாக பாதிப்பு!

யூத தொண்டு நிறுவனத்தின் அம்பியூலன்ஸ்கள் தீ விபத்து; மூவர் மீது குற்றச்சாட்டு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.