• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
முதல் முறையாக கூடைப்பந்தாட்ட போட்டியினை ரசித்து விளையாடிய காஷ்மீர் இளைஞர்கள்

முதல் முறையாக கூடைப்பந்தாட்ட போட்டியினை ரசித்து விளையாடிய காஷ்மீர் இளைஞர்கள்

Yuganthini by Yuganthini
2021/07/27
in விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

காஷ்மீர் இளைஞர்கள் முதல் முறையாக கூடைப்பந்தாட்ட போட்டியினை ரசித்து விளையாடியுள்ளனர்.

அண்மையில் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற ஃப்ளட்லைட்களின் கீழ் விளையாடிய முதல் வகையான கூடைப்பந்தாட்ட போட்டியை காஷ்மீர் இளைஞர்கள் இதன்போது ரசித்து விளையாடியுள்ளனர்.

இத்தகைய போட்டிகளை நடத்துவது, விளையாட்டுகளை மேம்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள பல நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

மேலும் இத்தகைய பகுதிகளிலுள்ள  திறமையான இளைஞர்களுக்கு அவர்களின் திறமையை வெளிப்படுத்தவும் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாய்ப்புகளைத் வழங்கும் தளத்தை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜம்மு மாநில விளையாட்டு சபையுடன் இணைந்து கூடைப்பந்தாட்ட கழகம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் குறித்த போட்டியின் அமைப்பாளர் முஜ்தாபா, “ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் இரவு நேரங்களில் நடைபெற்ற போட்டிகளால் நான் ஈர்க்கப்பட்டேன்.

நான் ஒரு கூடைப்பந்து வீரர் என்பதால், ஃப்ளட்லைட்களைப் பயன்படுத்த அதிகாரிகளிடம் கோரியிருந்தேன். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மேலும் உள்ளூர் வீரர்கள் விளையாட்டின் சர்வதேச உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். கூடைப்பந்து விளையாட்டு,  பள்ளத்தாக்கில் மிகவும் பிரபலமாக இல்லை.

எனினும் இந்த போட்டியின்  ஊடாக அதிகமான மக்கள் அதில் ஈர்க்கப்படுவார்கள் என நான் நம்புகிறேன்.

அத்துடன் எல்லா வகையான விளையாட்டுகளும் இளைஞர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து அவர்களை விலக்கி வைக்க இது உதவுகிறது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று உள்ளிட்ட பல சூழ்நிலைகள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளத்தாக்கிலுள்ள இளைஞர்கள் உட்பட மக்களிடையே  காணப்பட்ட பொதுவான மன அழுத்தத்தைக் குறைக்க இது உதவுகிறது.

இதேவேளை கூடைப்பந்து பயிற்சியாளர் மிர் முர்சலீன் கூறியுள்ளதாவது, ‘ஒரு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில், நாங்கள் விளக்குகளின் கீழ் விளையாட வேண்டியிருந்தது.

ஆனால் மாநிலத்தில், யு.டி மட்டத்தில் நாங்கள் ஒருபோதும் விளக்குகளின் கீழ் விளையாடுவதை அனுபவித்ததில்லை. அதேபோல் சிக்கல்களை எதிர்கொண்டோம்.

விளையாட்டுக் குழுவின் முன்முயற்சி ஒரு நல்ல ஒன்றாகும். யு.டி.யில் விளையாட்டு உட்கட்டமைப்பு நாளுக்கு நாள் மேம்பட்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கூடைப்பந்து வீரர் மொஹமட் ஹாரிஸ் கூறுகையில், “இது மூத்த வீரர்கள் மற்றும் வரவிருக்கும் வீரர்கள் இருவருக்கும் ஒரு நல்ல முயற்சி.

இது யு.டி.யின் இளைஞர்களுக்கு சர்வதேச அளவிலான விளையாட்டுகளை வெளிப்படுத்த அனுமதிக்கும்.

மேலும் எங்களது திறமையை வெளிப்படுத்த சரியான  தளம் கிடைக்கவில்லை. இந்த முயற்சியால், நாங்கள் அதனை பெறமுடியுமென நம்புகின்றோம்” என கூறியுள்ளார்.

Related

Tags: காஷ்மீர் இளைஞர்கள்கூடைப்பந்தாட்ட போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை கொரோனா வைரஸின் நான்காவது விளிம்பில் இல்லை -சுகாதார அமைச்சு

Next Post

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

Related Posts

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!
இலங்கை

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

2026-08-17
ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 
முக்கிய செய்திகள்

ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 

2026-08-17
ரோட்ரியை விடுவிக்க மான்செஸ்டர் சிட்டியுடன் பார்சிலோனா ஒப்பந்தம்!
உதைப்பந்தாட்டம்

ரோட்ரியை விடுவிக்க மான்செஸ்டர் சிட்டியுடன் பார்சிலோனா ஒப்பந்தம்!

2026-08-17
இலங்கையுடனான முதல் இன்னிங்ஸில் 460 ஓட்டங்களுடன் இந்தியா; படிக்கல் 167 ஓட்டங்கள்!
கிரிக்கெட்

இலங்கையுடனான முதல் இன்னிங்ஸில் 460 ஓட்டங்களுடன் இந்தியா; படிக்கல் 167 ஓட்டங்கள்!

2026-08-17
ரொணால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!
ஆசிரியர் தெரிவு

ரொணால்டோவின் இறுதி அத்தியாயம்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

2026-08-17
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

2026-08-16
Next Post

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

கொரோனா வைரஸினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு - புதிதாக ஆயிரத்து 604 பேருக்குத் தொற்று!

‘அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை’- எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டம்

அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கொழும்பில் போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

0
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

0
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-18
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

2026-08-17
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

2026-08-17
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

2026-08-17
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.