• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்கள்: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து!

Anoj by Anoj
2021/08/14
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி, நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில் ஜோ ரூட் 48 ஓட்டங்களுடனும் ஜோனி பேயர்ஸ்டொவ் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணி 245 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

லண்டன்- லோட்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, 364 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது இந்தியா அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 129 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் 5 விக்கெட்டுகளையும் ஒல்லி ரொபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொயின் அலி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது ரொறி பர்ன்ஸ் 49 ஓட்டங்களுடனும் டொமினிக் சிப்ளி 11 ஓட்டங்களுடனும் ஹசீப் ஹமீட் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாவது நாளில், இங்கிலாந்து அணி இன்று துடுப்பெடுத்தாடவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,405பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு!

Next Post

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழப்பு

Related Posts

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!
டெனிஸ்

2026-02-02
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரையும் தனதாக்கிய இங்கிலாந்து!
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!

2026-02-02
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

2026-02-01
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான T 20 போட்டியில் இந்திய அணி வெற்றி!

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்
விளையாட்டு

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

2026-01-31
Next Post
டெல்டா திரிபுடன் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழப்பு

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 34 ஓட்டங்கள் முன்னிலையில் மே. தீவுகள்!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு- ஒட்சிசனை இறக்குமதி செய்ய நடவடிக்கை

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
90 வயதில் தலாய் லாமாவுக்கு கிராமி விருது!

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக NPP யின்  சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு !

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் நிகழ்வு

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுட்டிப்பதற்கு அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் யாழ் பல்கலைக்கழகம் அழைப்பு!

ரஷ்யாவின் வானில் நான்கு நிலவுகள் தோன்றிய அரிய நிகழ்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.