• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளின் கொவிட் சோதனை விலை குறைப்பு!

Anoj by Anoj
2021/08/14
in இங்கிலாந்து
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளின், கொரோனா வைரஸ் சோதனைகளுக்கான விலையை தேசிய சுகாதார சேவை குறைத்துள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பச்சை பட்டியலிடப்பட்ட நாடுகளிலிருந்து வரும் மற்றும் முழு தடுப்பூசி போடப்பட்ட செம்மஞ்சள் பட்டியலிடப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கான சோதனை மற்றும் தடமறிதல் சோதனைகள் 88 பவுண்டுகளிலிருந்து 68 பவுண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இரண்டு அளவுகளையும் பெறாத செம்மஞ்சள் வருகையாளர்களுக்கான இரண்டு சோதனைகளின் விலை 170 பவுண்டுகளிலிருந்து 136 பவுண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் மற்றும் எட்டு சோதனைகளின் அனைத்து வழங்குநர்களின் விலைகளும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளன.

பி.சி.ஆர். கொவிட் சோதனை நிறுவனங்களிடையே அதிகப்படியான விலை நிர்ணயம் மற்றும் சுரண்டல் நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்த சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் போட்டி கண்காணிப்பாளரிடம் கோரியதற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அத்துடன் தவறான விலை நிர்ணயம் கட்டுப்படுத்தப்படும் என்றும், தேவையான தரங்களை பூர்த்தி செய்யாத வழங்குநர்கள் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் மேலும் கூறினார்.

Related

Tags: அரசாங்கம்சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட்தேசிய சுகாதார சேவைபிரித்தானியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்.வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்கள் நிரம்பியுள்ளனர்- கடும் நெருக்கடிக்குள் யாழ்.மாவட்டம்

Next Post

ஆற்றில் குதித்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு- மட்டக்களப்பில் சம்பவம்

Related Posts

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

2026-05-07
ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு – நாளை வெளியாகிறது முடிவுகள்!

விமான எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை: பயணிகளுக்கு பிரித்தானிய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!
இங்கிலாந்து

சர்ச்சைக்கும் மத்தியில் சிவில் சேவை ஊழியர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் கடிதம்!

2026-05-07
பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் நவீன அடிமைத்தனம் அபாயகரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை!

2026-05-07
உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !
இங்கிலாந்து

உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களை முன்னிட்டு, நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு !

2026-05-07
Next Post
ஆற்றில் குதித்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு- மட்டக்களப்பில் சம்பவம்

ஆற்றில் குதித்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு- மட்டக்களப்பில் சம்பவம்

இன, மத பேதமின்றி  கறுப்புக் கொடியை ஏற்றுங்கள் – பேராயர் அழைப்பு

மைத்ரி, ரணில் குறித்த விசாரணைகளுக்கு என்ன நடந்தது?

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவம் நிறுத்தப்பட்டது

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

2026-05-08

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.