• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா
கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,686பேர் பாதிப்பு- 6பேர் உயிரிழப்பு!

கனடாவில் மே மாத ஆரம்பத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொவிட் பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது!

Anoj by Anoj
2021/09/14
in கனடா
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கனடாவில் மே மாத ஆரம்பத்திற்கு பிறகு, நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 8,792பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மே 3ஆம் திகதி 9,076பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதற்கு பிறகு கடந்த 24 மணித்தியாலத்தில் தான் அதிகப்படியான பாதிப்பு பதிவாகியுள்ளது.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 51ஆயிரத்து 072பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 238பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 42ஆயிரத்து 021பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 405பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 81ஆயிரத்து 813பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கனடாகொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனிப்பட்ட வாழ்க்கையை ஆழமாக ஆராய சீனா ‘சட்டங்களை’ அறிமுகப்படுத்துகிறது!

Next Post

பிளாக்ஸ்டோன் சீன சொத்து  உரிமையாளருக்கான 3 பில்லியன் ஏலத்தைக் குறைக்கிறது!

Related Posts

ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!
உலகம்

2026-03-01
கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!
இந்தியா

2026-02-27
TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

2026-02-26
அரசு ஊழியர்களின் 4 நாள் வருகை: போதுமான இடவசதி உள்ளதா? கனடா திறைசேரி சபை விளக்கம்!

2026-02-24
தென்மேற்கு மெக்ஸிகோவில் வலுக்கும் வன்முறைகள் –  கனடாவின் பல பகுதிகளுக்கும் வீதி தடை!

2026-02-23
நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொலை
உலகம்

நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொலை

2026-02-23
Next Post
பிளாக்ஸ்டோன் சீன சொத்து  உரிமையாளருக்கான 3 பில்லியன் ஏலத்தைக் குறைக்கிறது!

பிளாக்ஸ்டோன் சீன சொத்து  உரிமையாளருக்கான 3 பில்லியன் ஏலத்தைக் குறைக்கிறது!

எரிவாயுவின் விலையை உயர்த்துமாறு எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை!

கொரோனா நெருக்கடி, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு மாற்றுத் திட்டம் உள்ளது – ஐ.தே.க.

கொரோனா நெருக்கடி, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு மாற்றுத் திட்டம் உள்ளது - ஐ.தே.க.

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
மத்திய கிழக்கு போர்ச் சூழல்: இலங்கை பொருளாதார தாக்கம் குறித்து கலந்துரையாடல்

ஆப்பிளின் iPhone 17e மொடல் இன்று அறிமுகம்!

நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!

0
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 101 பேர் காணாமல் போனதாக தகவல்!

வடக்கு கடலில் ஆபத்தில் இருக்கும் மீனவர்களுக்கு உதவாத அரசாங்கம் மறுப்பு – மீனவர்களின் குடும்பம் குற்றச்சாட்டு!

2026-03-04

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.