• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்- மட்டக்களப்பில் சம்பவம்

Yuganthini by Yuganthini
2021/09/19
in இலங்கை, பிரதான செய்திகள், மட்டக்களப்பு
111 1
A A
0
49
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே குறித்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணாமாக, 67 வயதான தனது தந்தையை கடுமையாக தாக்கிய 19 வயதான மகன், தந்தையின் கண்ணை தோண்டி சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த செயற்பாட்டுக்கு போதைவஸ்துப் பாவனையே காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவர் இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில்  அவரது மகனை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related

Tags: பொலிஸார்வாழைச்சேனை- தியாவட்டவான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக பரீசிலனை செய்ய வேண்டும்- இராதாகிருஷ்ணன்

Next Post

யாழில் கணவனை அடித்து கொலை செய்த மனைவி அளித்த வாக்குமூலம்

Related Posts

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!
இலங்கை

2026-10-19
ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!

நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!

டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் CID தீவிர தேடுதல்!

கொழும்புத் துறைமுகத்தில் புதிய தளவாட மையம்!
ஆசிரியர் தெரிவு

கொழும்புத் துறைமுகத்தில் புதிய தளவாட மையம்!

2026-10-19
அகுரணை கோர விபத்து தொடர்பில் லொரியின் சாரதி கைது!
இலங்கை

அகுரணை கோர விபத்து தொடர்பில் லொரியின் சாரதி கைது!

2026-10-19
Next Post
யாழில் கணவனை அடித்து கொலை செய்த மனைவி அளித்த வாக்குமூலம்

யாழில் கணவனை அடித்து கொலை செய்த மனைவி அளித்த வாக்குமூலம்

மன்னாரில் 14 வயது சிறுவன் தற்கொலை- கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நால்வருக்கு விளக்கமறியல்!

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மரணம் குறித்து முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

0
இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

0
ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!

0
நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!

நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!

0
டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் CID தீவிர தேடுதல்!

டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் CID தீவிர தேடுதல்!

0
ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

2026-10-19
இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

2026-10-19
ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!

2026-10-19
நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!

நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!

2026-10-19
டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் CID தீவிர தேடுதல்!

டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் CID தீவிர தேடுதல்!

2026-10-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: