• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஜனாதிபதியின் கருத்துக்களை பலப்படுத்தி செயற்படுத்த தயார் –   டக்ளஸ்

shagan by shagan
2021/09/27
in ஆசிரியர் தெரிவு, இலங்கை
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்களை வரவேற்பதாக  தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை செயற்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெகுஜன ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைச்சரை கேளுங்கள் எனும் வளம் சார்ந்த  அபிவிருத்திக் கலந்துரையாடலில்   பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,                 “தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு உள்ளகக் கட்டமைப்புகள் மூலமான நடவடிக்கை மேற்கொளள்ளப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி> புலம்பெர் தமிழ் மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான ஆர்வத்தினை வெளியிட்டிருப்பதுடன் புலம்பெயர் முதலீடுகளை வரவேற்றிருக்கின்றார்.

புலம்பெயர் மக்களை இணைத்துக் கொண்டு பயணிப்பது எமது மக்களை பலப்படுத்தும் என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றேன்.

90 களின் ஆரம்பத்தில் தேர்தல் திருத்தச் சட்டத்திற்காக நாம் முன்வைத்த முன்மொழிவுகளில் 18 வயதிற்குப் பின்னர் புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம்.

தற்போது புலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தினை விரைவாக உருவாக்க முடியும்.

அதுமாத்திரமன்றி, காணாமல் போனோர் விவகாரம் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றிலும் ஜனாதிபதியின்  ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மையில் இவ்வாறான கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவை என்பதுடன் அவற்றை செயற்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களும் உற்சாகப்படுத்தல்களும் தமிழர் தரப்பிலிருந்தும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அந்தவகையில், தென்னிலங்கையுடன் பலமான தேசிய நலலிணக்கத்தினை வலுப்படுத்தி வருகின்ற தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில், ஜனாதிபதியின் கருத்துக்களை செயற்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளேன்” என்று தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வேணடுகோளுக்கு அமைய, காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போது> காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்வமுடன் தனக்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய போதிலும் கொவிட் சூழல் காரணமாக அதனை முன்னெடுப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது என்பதையும் கடற்றொழில் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பாறை- உமரியில் காடழித்து நில ஆக்கிரம்பு நடவடிக்கை: பொதுமக்கள் கண்டனம்

Next Post

ஐ.பி.எல்.: சென்னை சுப்பர் கிங்ஸ்- றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெற்றி!

Related Posts

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
இலங்கை

போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில் 906 பேர் கைது!

2026-04-05
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

சட்டவிரோத எரிபொருள் பதுக்கல்; இதுவரை 31 பேர் கைது,

2026-04-05
பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி  எப்பொழுது? நிலாந்தன்!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது!

நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!

கொழும்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான அப்டேட்!
இலங்கை

கொழும்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான அப்டேட்!

2026-04-05
Next Post
ஐ.பி.எல்.: சென்னை சுப்பர் கிங்ஸ்- றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெற்றி!

ஐ.பி.எல்.: சென்னை சுப்பர் கிங்ஸ்- றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெற்றி!

பிரதமர் மஹிந்தவுக்கு இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் வாழ்த்து தெரிவிப்பு

சுற்றுலாத்துறைக்கு புதிய கவர்ச்சிகரமான விடயங்கள் அறிமுகப்படுத்தப்படும்- பிரதமர்

ஐ.பி.எல்.: கட்டாய வெற்றியை நோக்கி ராஜஸ்தான் அணி!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில் 906 பேர் கைது!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

சட்டவிரோத எரிபொருள் பதுக்கல்; இதுவரை 31 பேர் கைது,

0
பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி  எப்பொழுது? நிலாந்தன்!

பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி  எப்பொழுது? நிலாந்தன்!

0
துணிச்சலான நடவடிக்கையால் அமெரிக்க வீரர் மீட்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.