• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
கணவரை பிரிந்து விட்டதாக சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

கணவரை பிரிந்து விட்டதாக சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Yuganthini by Yuganthini
2021/10/03
in சினிமா
140 1
A A
0
74
SHARES
2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகை சமந்தா, தனது கணவரான நடிகர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை,  நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

நடிகை சமந்தா மற்றும்  நடிகர் நாகசைதன்யா இருவரும் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் இருவரும் கடந்த 10  ஆண்டுகளாக நட்பாக பழகி வருகிறோம்.

எமது நட்பு எங்கள் திருமணம் வரை சென்றது. ஆனாலும் தற்போது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்கள் முடிவுக்கு ரசிகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மதிப்பு கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்” என பதிவு செய்துள்ளனர்.

blank

Related

Tags: நடிகர் நாக சைதன்யாநடிகை சமந்தா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மும்பையை 04 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது டெல்லி அணி

Next Post

ஜெய்ஸ்வால், ஷிவம் துபே அதிரடி : சென்னையை 7 விக்கெட்களால் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

Related Posts

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்
சினிமா

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

2026-09-10
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!
சினிமா

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!
சினிமா

இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

2026-09-04
இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!
சினிமா

இலங்கையின் அனிமேஷன் முன்னோடியான ஜிவந்த அர்த்தசத் காலமானார்!

2026-09-03
‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!
சினிமா

‘அலப்பற கெளப்புறோம்’ போஸ்டருடன் வந்த அப்டேட்: வெளியீட்டு திகதி உறுதி!

2026-09-02
டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!
சினிமா

டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் நாயகனின் குரலுக்கு விடை கொடுத்த உலகம்!

2026-08-28
Next Post
ஜெய்ஸ்வால், ஷிவம் துபே அதிரடி : சென்னையை 7 விக்கெட்களால் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

ஜெய்ஸ்வால், ஷிவம் துபே அதிரடி : சென்னையை 7 விக்கெட்களால் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடம் வழங்கப்படாது – யாழ். மாநகர முதல்வர்

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடம் வழங்கப்படாது - யாழ். மாநகர முதல்வர்

பவானிபூர் இடைத்தேர்தல்- வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலை

பவானிபூர் இடைத்தேர்தல்- வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலை

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை உத்தரவு

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

0
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

0
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

0
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை உத்தரவு

2026-09-15
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2026-09-15
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

2026-09-15
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

2026-09-15
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.