• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Anoj by Anoj
2021/10/30
in ஆசியா, உலகம்
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மியான்மரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் நாடாளுமன்ற அவைத் தலைவருமான வின் டேயினுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில் இந்தத் தண்டனையை இராணுவ ஆட்சியாளர்கள் வின் டேயினுக்கு விதித்துள்ளனர்.

தற்போது வின் டேயின் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும் சிறைத் தண்டனையை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்வார் எனவும் வின் டேயினின் வழக்கறிஞ்சர் மியின்ட் த்வின் தெரிவித்துள்ளார்.

80 வயதாகும் வின் டேயின், மியன்மர் இராணுவ ஆட்சியாளர்களால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயகக் கட்சியின் முதல் முக்கியத் தலைவர் ஆவார்

முன்னாள் இராணுவ வீரரான அவர், ஏற்கெனவே இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்தவர்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய மற்றும் தைராய்ட் பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவர், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வருகிறார். மேலும், அவர் சுவாசிப்பதற்கு செயற்கையாக ஆக்சிஜன் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

Related

Tags: இராணுவம்சிறைத் தண்டனைமியான்மர்வின் டேயின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை அண்மித்து விபத்து – படுகாயமடைந்த முதியவர் யாழ் போதனாவிற்கு மாற்றம்

Next Post

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியிலும் போராட்டம்

Related Posts

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!
உலகம்

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

2026-09-16
இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!
அமொிக்கா

இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

2026-09-16
ஈரான் போருக்காக அமெரிக்காவுக்கு ஆறு மாதங்களில் $38 பில்லியன் செலவு!
அமொிக்கா

ஈரான் போருக்காக அமெரிக்காவுக்கு ஆறு மாதங்களில் $38 பில்லியன் செலவு!

2026-09-16
டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்
இங்கிலாந்து

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

2026-09-15
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!
உலகம்

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

2026-09-15
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!
ஆசிரியர் தெரிவு

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

2026-09-15
Next Post
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியிலும் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியிலும் போராட்டம்

மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி

பிரத்தியேக வகுப்புக்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி

திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும் – பசில் நம்பிக்கை

திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும் - பசில் நம்பிக்கை

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

0
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

0
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

0
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.