• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

இலங்கையின் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

Dhackshala by Dhackshala
2021/11/07
in இலங்கை, பிரதான செய்திகள்
72 1
A A
0
50
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து அந்தத் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேல், சப்ரகமுவ, மத்திய,  வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்” என மேலும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Related

Tags: மக்கள்மழை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சியரா லியோனில் எரிபொருள் தாங்கி வெடித்து சிதறியதால் 98 பேர் உயிரிழப்பு

Next Post

கிறிஸ்துமஸ் கட்டுப்பாடுகளை தவிர்க்க பூஸ்டர் தடுப்பூசியை பெறுங்கள் – சஜித் ஜாவிட்

Related Posts

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்
இலங்கை

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

2026-09-12
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

கடந்த 24 மணி நேரத்திற்குள் 828 நபர்கள் கைது

2026-09-12
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்
அம்பாறை

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

2026-09-12
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு
இலங்கை

ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

2026-09-12
சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)
இலங்கை

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் சில பகுதிகளில் மழை

2026-09-12
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2025-2030 காலப்பகுதிக்கான நிதி உதவித் திட்டம்
இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 2025-2030 காலப்பகுதிக்கான நிதி உதவித் திட்டம்

2026-09-12
Next Post
கிறிஸ்துமஸ் கட்டுப்பாடுகளை தவிர்க்க பூஸ்டர் தடுப்பூசியை பெறுங்கள் – சஜித் ஜாவிட்

கிறிஸ்துமஸ் கட்டுப்பாடுகளை தவிர்க்க பூஸ்டர் தடுப்பூசியை பெறுங்கள் - சஜித் ஜாவிட்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இரத்து செய்யவும் – ஐ.தே.க.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இரத்து செய்யவும் - ஐ.தே.க.

உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள்- மக்களிடம் முதல்வர் கோரிக்கை

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் - ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்திற்குள் 828 நபர்கள் கைது

0
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

0
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

0
சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் சில பகுதிகளில் மழை

0
பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அவசர மனிதநேய உதவிகள்

2026-09-12
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்திற்குள் 828 நபர்கள் கைது

2026-09-12
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

2026-09-12
காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

2026-09-12
சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு! (update)

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் சில பகுதிகளில் மழை

2026-09-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.