• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
சீன டென்னிஸ் நட்சத்திரம் பெங் ஷுவாய் தொடர்பாக நவோமி ஒசாகா கவலை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/11/17
in டெனிஸ், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாயின் நிலைமை குறித்து உலக டென்னிஸ் சம்பியனான நவோமி ஒசாகா கவலை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் மிகப்பெரிய விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான பெங் ஷுவாய், சீன உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில் அவர் பாதுகாப்பாக இருக்கிறார், உடல் ரீதியாக எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக பெண்கள் டென்னிஸ் சங்கம் கூறியது.

இருப்பினும், அவர்களால் நேரடியாக அவளை அணுக முடியவில்லை. இந்நிலையில் #WhereisPengShuai என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி நவோமி ஒசாகா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை வெளிப்படுத்திய சிறிது நேரத்திலேயே காணாமல் போன சக டென்னிஸ் வீராங்கனையைப் பற்றி எனக்கு சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

பெங் ஷுவாய் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளனர் என்று நம்புகிறேன். தற்போது நான் அதிர்ச்சியில் உள்ளேன். ” என பதிவிட்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Naomi OsakaPeng Shuai
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊடகவியலாளர் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த சீனாவும் அமெரிக்காவும் இணக்கம்

Next Post

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டுமே காரணம் அல்ல – மைத்திரி!

Related Posts

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!
டெனிஸ்

2026-02-02
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரையும் தனதாக்கிய இங்கிலாந்து!
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!

2026-02-02
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

2026-02-01
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான T 20 போட்டியில் இந்திய அணி வெற்றி!

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்
விளையாட்டு

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

2026-01-31
Next Post
நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டுமே காரணம் அல்ல – மைத்திரி!

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டுமே காரணம் அல்ல - மைத்திரி!

வெளிநாட்டில் இருந்து  பணம் வழங்கி யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்!

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

பைஸர் தடுப்பூசிகளை மாத்திரம் இறக்குமதி செய்ய தீர்மானம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
விபத்தில் சிக்கி 17 வயது சிறுமி உயிரிழப்பு

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் வாகன விபத்து

0
ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!

நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!

நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.