• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிறப்புத் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்குத் தங்கப்பதக்கம் வழங்க சீ.ஏ ஸ்ரீலங்காவுடன் யாழ். பல்கலைக்கழகம்  உடன்படிக்கை!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/11/19
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
97 1
A A
0
43
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

யாழ்.பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,  யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவரும், பட்டயக் கணக்காளருமான மனில் ஜெயசிங்கவும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒப்பமிட்டனர்.

கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்திலுள்ள கணக்கியல், நிதிமுகாமைத்துவம் மற்றும் வணிகம் (கணக்கியலும், நிதியும்) ஆகிய துறைகளில் பயின்று சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் பட்டமளிப்பு விழாவின் போது இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

blank blank blank blank blank blank blank

Related

Tags: பீடாதிபதிபேராசிரியர்பேராசிரியர் பா.நிமலதாசன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஏபி டிவில்லியர்ஸ்!

Next Post

நாட்டில் நிச்சயம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை!

Related Posts

வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!
இலங்கை

2026-03-11
மாகந்துர மதுஷ் கொலை தொடர்பாக சிஐடி விசாரணை!

பாதாள உலகக் குழுத் தலைவரின் கொ*லை: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

தனது மகளுடன் ஏவுகணை சோதனையை பார்வையிட்ட வட கொரிய ஜனாதிபதி!
உலகம்

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!
இந்தியா

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
அம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
அம்பாறை

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

நாட்டில் நிச்சயம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை!

சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதற்கான அவசியம் கிடையாது – பிரதமர்!

நாட்டில் எதிர்வரும் 6 நாட்களுக்குள் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீங்கும் என அறிவிப்பு!

மத்திய அரசினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

0
பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

ஈரானில் பதற்றம் மத்திய கிழக்கில் 12 வைத்து நாளாகவும் தொடரும் வான்வழித் தாக்குதல்கள்!

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன்கள் விழ்ந்ததில் நால்வர் காயம்!

துபாய் விமான நிலையம் அருகே ஈரான் தாக்குதல் – இந்தியர் உட்பட 4 பேர் காயம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.